உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சம்பாக்கம்

ஆள்கூறுகள்: 13°10′01″N 80°13′46″E / 13.166913°N 80.229421°E / 13.166913; 80.229421
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சம்பாக்கம்
மஞ்சம்பாக்கம் is located in சென்னை
மஞ்சம்பாக்கம்
மஞ்சம்பாக்கம்
மஞ்சம்பாக்கம் is located in தமிழ் நாடு
மஞ்சம்பாக்கம்
மஞ்சம்பாக்கம்
மஞ்சம்பாக்கம் is located in இந்தியா
மஞ்சம்பாக்கம்
மஞ்சம்பாக்கம்
ஆள்கூறுகள்: 13°10′01″N 80°13′46″E / 13.166913°N 80.229421°E / 13.166913; 80.229421
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
பெரு நகரம்சென்னை
ஏற்றம்
3 m (10 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
600060
தொலைபேசி குறியீடு044
வாகனப் பதிவுTN-20-xxxx & TN-18-xxxx(new)
நகர வளர்ச்சி குழுமம்சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
Cityசென்னை
மக்களவைத் தொகுதிவட சென்னை
சட்டமன்றத் தொகுதிமாதவரம்

மஞ்சம்பாக்கம் (Manjambakkam), இது முன்னர் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தின் மாதவரம் வட்டத்தில் இருந்தது[1] பின்னர் மாதவரம் உள்வட்டப் பகுதியின் 9 வருவாய் கிராமங்களை சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின், மாதவரம் மண்டல எண் 3-இல் இணைக்கப்பட்டது.

இது வட சென்னையில் வளர்ந்து வரும் பகுதியாகும். பெருநகர சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்த போது[2] மாதவரம் பகுதி மண்டல எண் 3-இன் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. மாதவரம் மண்டலத்தில் வார்டுகள் 22 – 33 உள்ளது.[3]


இங்கு எல்லையம்மன் கோவில் அமைந்துலது. ஊர் பொது மக்கள் ஒன்று கூடி கட்டியா கோவில் இது.

சுற்றுப்பகுதிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சம்பாக்கம்&oldid=3539568" இலிருந்து மீள்விக்கப்பட்டது