அயப்பாக்கம்
Appearance
அயப்பாக்கம் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 13°06′16″N 80°07′58″E / 13.10444°N 80.13278°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
வட்டம் | அம்பத்தூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 28,630 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 600 077 |
அயப்பாக்கம் (Ayappakkam) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டத்தில் கணக்கெடுப்பில் உள்ள கிராமம் ஆகும். சென்னைக்கு மேற்கில் அமைந்த அயப்பாக்கம், வேகமாக வளர்ந்து வரும் மக்கள் குடியிருப்பாக உள்ளது. அம்பத்தூர் - திருவேற்காடு இடையே அயப்பாக்கம் அமைந்துள்ளது. இதனருகில் ஆவடி மாநகராட்சி உள்ளது. சென்னைக்கு மேற்கே, எழும்பூரிலிருந்து 18 கி.மீ. (11.2 மைல்) தொலைவில் அயப்பாக்கம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பிப்பின் படி, அயப்பாக்கத்தின் மொத்த மக்கள்தொகை 29,511 ஆகும். [1]