கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாம்பலம் வட்டம், தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். எழும்பூர் வருவாய் கோட்டத்தின் ஐந்து வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் மாம்பலத்தில் இயங்குகிறது.
மாம்பலம் வட்டம் 4 உள்வட்டங்களும், 4 வருவாய் கிராமங்களும் கொண்டது.
[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ சென்னை மாவட்ட வருவாய் கோட்டங்கள், வட்டங்கள், உள்வட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள்
வெளி இணைப்புகள்[தொகு]
|
---|
மாவட்டத் தலைநகரம் | |
---|
மாநிலம் | |
---|
பகுதி | தொண்டை நாடு |
---|
வட்டங்கள் | |
---|
மாநகராட்சி | |
---|
இணையதளம் | |
---|
முக்கிய இடங்கள் | |
---|
ஆறுகள் | |
---|
ஏரிகள் | |
---|
வழிபாட்டு இடங்கள் | |
---|
கல்வி நிலையங்கள் | |
---|
சுற்றுலாத் தலங்கள் | |
---|