உள்ளடக்கத்துக்குச் செல்

முகலிவாக்கம்

ஆள்கூறுகள்: 13°01′18″N 80°09′38″E / 13.0215653°N 80.160520°E / 13.0215653; 80.160520
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகலிவாக்கம்
neighbourhood
முகலிவாக்கம் is located in சென்னை
முகலிவாக்கம்
முகலிவாக்கம்
முகலிவாக்கம் is located in தமிழ் நாடு
முகலிவாக்கம்
முகலிவாக்கம்
முகலிவாக்கம் is located in இந்தியா
முகலிவாக்கம்
முகலிவாக்கம்
ஆள்கூறுகள்: 13°01′18″N 80°09′38″E / 13.0215653°N 80.160520°E / 13.0215653; 80.160520
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
பெருநகரம்பெருநகர சென்னை மாநகராட்சி
வருவாய் வட்டம்ஆலந்தூர் வட்டம்
அரசு
 • நிர்வாகம்பெருநகர சென்னை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
600125
மக்களவைத் தொகுதிஸ்ரீபெரும்புதூர்
சட்டமன்றத் தொகுதிஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)
பெருநகர வளர்ச்சி குழுமம்சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் [1]
இணையதளம்www.chennai.tn.nic.in

முகலிவாக்கம் (Mugalivakkam) [2], தமிழ்நாட்டின், சென்னை மாவட்டததில் உள்ள ஆலந்தூர் வட்டத்தில் இருக்கும் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இது எழும்பூருக்கு தென்மேற்கே 17 கிமீ தொலைவில், உள்ளது.

அமைவிடம்

[தொகு]

இதன் வடக்கில் போரூர், தெற்கிலும், தென்கிழக்கிலும் மீனம்பாக்கம், வடகிழக்கில் இராமாபுரம் உள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 6 கிமீ தொலைவில் உள்ள கிண்டியில் உள்ளது. முகலிவாக்கத்திலிருந்து போரூர் 2 கிமீ தொலைவிலும்; கத்திப்பாரா சந்திப்பு 5 கிமீ தொலைவிலும் உள்ளது.

அண்மை வளர்ச்சிகள்

[தொகு]

முகலிவாக்கம் சென்னையில் வளர்ந்து வளரும் நகரப்பகுதியாகும். இப்பகுதியில் பன்னாட்டு நிறுவனங்கள் இயங்குவதால், பல அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவருகிறது.

கல்வி நிறுவனங்கள்

[தொகு]
  • புனித ஆன் மேனிலைப் பள்ளி
  • அரசு உயர்நிலைப்பள்ளி
  • எம்.கே.எம். மேனிலைப் பள்ளி

அருகமைந்த பகுதிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chennai Metropolitan Area Map
  2. "Mugalivakkam". Archived from the original on 2018-08-05. பார்க்கப்பட்ட நாள் 2019-05-14.


"https://ta.wikipedia.org/w/index.php?title=முகலிவாக்கம்&oldid=4092195" இலிருந்து மீள்விக்கப்பட்டது