பாத்தேக் மொழி
பாத்தேக் மொழி Batek Language | |
---|---|
Bahasa Batek | |
நாடு(கள்) | மலேசியா |
இனம் | 1,160 (2008)[1] |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1,000 (2006)[1] |
அவுஸ்திரேலிய
| |
பேச்சு வழக்கு | Teq
Deq (De’)
Iga
Nong
|
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | btq |
மொழிக் குறிப்பு | bate1262[2] |
பாத்தேக் மொழி, (மலாய்: Bahasa Batek; ஆங்கிலம்: Batek Language); என்பது மலேசியாவில் பேசப்படும் மொழியாகும். மலேசியப் பழங்குடியினர் பேசும் மொழிகளில் பாத்தேக் மொழியும் ஒரு மொழியாகும்.
ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் குடும்பத்தின் ஒரு பிரிவான அசிலியான் மொழிகள் பிரிவில் உள்ள பாத்தேக் மொழி, தீபகற்ப மலேசியாவில் பாத்தேக் மக்களின் முதன்மை மொழியாக உள்ளது.
பாத்தேக் மக்கள்
[தொகு]பாத்தேக் மக்கள் பெரும்பான்மையினர் பகாங் தீபகற்ப மலேசியாவின் தித்திவாங்சா மலைத்தொடரில் அமைந்து உள்ள தாமான் நெகாராவில் வசிக்கின்றனர். இவர்களின் மக்கள் தொகை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
2000-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இவர்களின் மொத்த எண்ணிக்கை 1,519 ஆகும்.[3] இவர்களின் வாழ்விடப் பகுதிகளுக்குள் ஏற்படும் ஊடுருவல்களினால் இவர்கள் பெரும்பாலும் தாமான் நெகாரா தேசியப் பூங்காப் பகுதிகளிலேயே வாழ்கின்றனர்.
இவர்கள் நாடோடி வேட்டுவரும், உணவு சேகரிப்பவர்களும் என்பதால், இவர்களின் வாழிடங்கள் குறித்த வாழிட எல்லைகளுக்குள் மாறிக்கொண்டு இருக்கின்றன.[4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்
[தொகு]- ↑ 1.0 1.1 பாத்தேக் மொழி
Batek Language at Ethnologue (18th ed., 2015) - ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Batek". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ "Orang Asli Population Statistics". Center for Orang Asli Concerns. Archived from the original on 2012-02-09. பார்க்கப்பட்ட நாள் 2008-02-12.
- ↑ Bonta, Bruce D. Peaceful Peoples: an Annotated Bibliography பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8108-2785-9. Metuchen NJ: Scarecrow, 1993 Page 29-31
வெளி இணைப்புகள்
[தொகு]- http://projekt.ht.lu.se/rwaai RWAAI (Repository and Workspace for Austroasiatic Intangible Heritage)
- http://hdl.handle.net/10050/00-0000-0000-0003-66FE-9@view Batek in RWAAI Digital Archive