பகாவ் மொழி
Appearance
பகாவ் மொழி | |
---|---|
Kajan Bahau Language | |
Bahasa Bahau | |
நாடு(கள்) | இந்தோனேசியா |
பிராந்தியம் | போர்னியோ |
இனம் | பகாவ் மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 19,000 (2007)[1] |
ஆஸ்திரோனீசிய
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | bhv |
மொழிக் குறிப்பு | baha1257[2] |
பகாவ் மொழி, (மலாய்: Bahasa Bahau; ஆங்கிலம்: Bahau Language); என்பது இந்தோனேசியா, கிழக்கு கலிமந்தான் மேற்கு கூத்தாய் மாநிலத்தில் முரூட்டு மொழி பேச்சு வழக்கினைச் சார்ந்த மொழியாகும். இருப்பினும் காயான் - மூரிக் மொழிகள் (Kayan–Murik) குடும்பத்தைச் சேர்ந்த காயான் மொழியையும் பகாவ் மொழி சார்ந்துள்ளது.[3]
பகாவ் மொழி போர்னியோ பகாவ் மக்களின் (Bahau People) முதன்மை மொழி என அறியப்படுகிறது.[4]
பகாவ் மக்கள்
[தொகு]போர்னியோ தீவில் பகாவ் மொழி பேசும் பகாவ் இனமக்கள் வாழும் இடங்கள்:
- லோங் இராம் மாவட்டம், கிழக்கு கலிமந்தான் மேற்கு கூத்தாய் மாநிலம்[5]
- லோங் பாகும் மாவட்டம், கிழக்கு கலிமந்தான் மேற்கு கூத்தாய் மாநிலம்[6]
- லோங் பகாங்காய் மாவட்டம், கிழக்கு கலிமந்தான் மகாகாம் மாநிலம்[6]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்
[தொகு]- ↑ பகாவ் மொழி at Ethnologue (18th ed., 2015)
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Bahau". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ "Dissemination of Bahau Language Conservation in the Cultural Village of Sungai Bawang – Kantor Bahasa Provinsi Kalimantan Timur". பார்க்கப்பட்ட நாள் 3 September 2024.
- ↑ Michaela Haug (2015). Poverty and Decentralisation in East Kalimantan: The Impact of Regional Autonomy on Dayak Benuaq Wellbeing. Centaurus Verlag & Media KG. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8255-0770-1.
- ↑ Jérôme Rousseau (1988). "Central Borneo: A Bibliography, Volume 38". The Sarawak Museum Journal (Sarawak Museum) (Special Issue): 103. பன்னாட்டுத் தர தொடர் எண்:0375-3050.
- ↑ 6.0 6.1 "Yayasan Lestari Zamrud Nusantara Press". Guide to East Kalimantan, Volume 2. Badan Pengembangan Pariwisata Daerah Kalimantan Timur. 1974. p. 73.
மேலும் படிக்க
[தொகு]- Richards, Anthony (1981). An Iban-English Dictionary. New York: Oxford University Press.
- Asmah Haji Omar (1969). The Iban Language of Sarawak: A Grammatical Description (PhD thesis). SOAS University of London.
- Indigenous Communities and Languages of Sarawak, Malaysia; Coauthored by ASMAH HAJI OMAR dan NORAZUNA NORAHIM (2020); ISBN: 9789834926144
- Jalai Jako' Iban: A basic grammar of the Iban language of Sarawak; ASIN : B0006FECRQ; Publisher : Klasik Pub. House (January 1, 1999)
வெளி இணைப்புகள்
[தொகு]