உள்ளடக்கத்துக்குச் செல்

செம்னாம் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்னாம் மொழி
Semnam Language
Bahasa Semnam
səmˈnãːm
smnaːm
நாடு(கள்) மலேசியா
பிராந்தியம் பேராக்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
670  (2000)
அவுஸ்திரேலிய
மொழிக் குறியீடுகள்
ISO 639-3ssm
மொழிக் குறிப்புsemn1250[1]

செம்னாம் மொழி (ஆங்கிலம்: Semnam Language; sabɨːm; மலாய்: Bahasa Semnam) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின்], அசிலியான் மொழிகள்; செனோய மொழிகள் துணைக் குடும்பங்களைச் சார்ந்த ஒரு மொழியாகும். இந்த மொழி மோன்-கெமர் மொழியின் வழித்தோன்றல் மொழியாகும்.[2]

செம்னாம் மொழி, செனோய மொழிகளின் குடும்பத்தைச் சேர்ந்த மொழி. லானோ மக்களின் (Lanoh people) துணைப் பிரிவு மக்களான செம்னாம் மக்களால் பேசப்படுகிறது. தற்போது செம்னாம் மொழி அழிந்து வரும் நிலையில் உள்ளது.[3]

பொது

[தொகு]

செம்னாம் மொழி, மலேசியா, பேராக் மாநிலத்தில் பேசப்படுகிறது. அழிந்து வரும் சில அசிலியான் மொழிகள் இதுவும் ஒன்றாக அறியப்படுகிறது.[4]

முதியவர்கள் அனைவரும் இந்த மொழியைப் பயன்படுத்தினாலும் குறைந்த எண்ணிக்கையிலான இளைஞர்களால் இந்த மொழி முதன் மொழியாக பயன்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் கற்பிப்பதாகத் தெரியவில்லை.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Semnam". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  2. Robert Parkin (1991). A Guide to Austroasiatic Speakers and Their Languages. University of Hawaii Press. p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 08-248-1377-4.
  3. "Semnam language resources | Joshua Project". joshuaproject.net. பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
  4. "Semnam". lingweb.eva.mpg.de. பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.

மேலும் படிக்க

[தொகு]
  • Diffloth, Gerard. 1976a. Minor-Syllable Vocalism in Senoic Languages. In Philip N. Lenner, Laurence C. Thompson, and Stanley Starosta (eds.), Austroasiatic Studies, Part I, 229–247. Honolulu: The University of Hawaii Press.
  • Hendricks, Sean. 2001. Bare-Consonant Reduplication Without Prosodic Templates: Expressive Reduplication in Semai. Journal of East Asian Linguistics 10: 287–306.
  • Phillips, Timothy C. 2013. Linguistic Comparison of Semai Dialects. SIL Electronic Survey Reports 2013-010: 1–111.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்னாம்_மொழி&oldid=4088800" இலிருந்து மீள்விக்கப்பட்டது