உள்ளடக்கத்துக்குச் செல்

பெனான் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெனான் மொழி
Punan-Nibong Language
Bahasa Penan
நாடு(கள்) மலேசியா  புரூணை
பிராந்தியம் சரவாக், போர்னியோ
இனம்பெனான் மக்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
13455  (2007–2011)
ஆஸ்திரோனீசிய
  • மலாய-பொலினீசியம்
    • வடக்கு போர்னியோ மொழிகள்
      • வடக்கு சரவாக் மொழிகள்
        • கென்னியா மொழிகள்
          • பெனான் மொழி
            Punan-Nibong Language
            Bahasa Penan
மொழிக் குறியீடுகள்
ISO 639-3Either:
pez — கிழக்கு பெனான்
pne — மேற்கு பெனான்
மொழிக் குறிப்புeast2485  (கிழக்கு)[1]
west2563  (மேற்கு)[2]

பெனான் மொழி, (மலாய்: Bahasa Penan; ஆங்கிலம்: Penan Language); என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள பெனான் மக்களின் (Penan People) பேச்சு வழக்கினைச் சார்ந்த மொழியாகும்.[3]

இந்த மொழி கென்னியா மொழிகளுடன் தொடர்புடையது என அறியப்படுகிறது. 2016-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி பெனான் மொழியை 13,455 பேர் மட்டுமே பயன்படுத்துவதாக அறியப்படுகிறது.

பெனான் மக்கள்

[தொகு]

பெனான் மக்கள் என்பவர்கள் போர்னியோ சரவாக்; புரூணை ஆகிய நிலப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் ஆகும்.

புரூணையில் ஒரே ஒரு சிறிய சமூகமாக இருந்தாலும்; அவர்களில் பாதி பேர் இசுலாத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.[1] வேட்டையாடுதல்; வனப் பொருள்கள் சேகரித்தல்; ஆகியவற்றை முதன்மையாகக் கொண்ட பழங்குடி மக்களில் எஞ்சியிருக்கும் கடைசி மக்களில் பெனான் மக்களும் ஒரு தொகுதியினர்.[4]

மேற்கோள்

[தொகு]
  1. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Eastern Penan". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Western Penan". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. Hammarström, Harald; Forke, Robert; Haspelmath, Martin; Bank, Sebastian, eds. (2020). "Western Penan". Glottolog 4.3.
  4. Bending, Tim (2006) Penan Histories: Contentious narratives in upriver Sarawak pp. 67–68

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • Stranger in the Forest, a travel report by Eric Hansen (travel writer)
  • Redheads, a comic eco-thriller novel set in a fictional sultanate in Borneo, which describes the Penan plight, by Paul Spencer Sochaczewski
  • An Inordinate Fondness for Beetles , travels with Alfred Russel Wallace, which includes chapters on the Penan and Bruno Manser, by Paul Spencer Sochaczewski

மேலும் காண்க

[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனான்_மொழி&oldid=4085443" இலிருந்து மீள்விக்கப்பட்டது