சவகான மொழி
Appearance
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Philippine Creole Spanish | |
---|---|
Chavacano or Chabacano | |
நாடு(கள்) | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | Zamboanga City, Zamboanga del Norte, Zamboanga Sibugay, Zamboanga del Sur, Basilan, Cavite City, Ternate, Cavite, Cotabato, Davao, Jolo, Tawi-Tawi, Semporna in சபா, Filipino diaspora and other regions with Chavacano communities |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2,500,000; 7th most spoken native language in the Philippines[1] (date missing) |
கிரியோல் மொழி
| |
Latin and Spanish | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | none, recognised as a regional language in the பிலிப்பீன்சு; recognized as a minority language in மலேசியா |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | none |
ISO 639-2 | crp |
ISO 639-3 | cbk |
சவகான மொழி என்பது கிரியோல் மொழிகளின் கீழ்வரும் எசுப்பானிய கிரியோல் மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி பிலிப்பைன்ஸ் நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இரண்டரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களையும் எசுப்பானிய எழுத்துக்களையும் கொண்டே எழுதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000