உள்ளடக்கத்துக்குச் செல்

அசிலியான் மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அசுலியான் மொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அசிலியான் மொழிகள்
புவியியல்
பரம்பல்:
தீபகற்ப மலேசியா
தென் தாய்லாந்து
மொழி வகைப்பாடு: அவுஸ்திரேலிய
 அசிலியான் மொழிகள்
முதனிலை-மொழி: புரோட்டோ-அசிலியான் மொழி
துணைப்பிரிவு:
  அசிலியான் மொழிகள்

அசிலியான் மொழிகள் (மலாய்: Bahasa Bahasa Aslian; ஆங்கிலம்: Aslian Languages; சீனம்: 亚斯里语支) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிகளில் (Austroasiatic languages) ஒரு பிரிவைச் சார்ந்த மொழிகளாகும். இந்த அசிலியான் மொழிகள் மலாயா தீபகற்பத்தில் பேசப்படுகின்றன.[1][2]

அவை மலாயா தீபகற்பத்தின் பழங்குடியின மக்கள் பேசும் பல மொழிகளில் ஒரு பிரிவு மொழிகளாகும். அசிலியான் மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஐம்பதாயிரம்; மற்றும் அசிலியான் மொழிகள் அனைத்தும் அழியும் அபாயத்தில் உள்ளன.[3][4].

பொது

[தொகு]

மலேசிய அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அசிலியான் மொழிகள்:[5]

  • கென்சியு - (Kensiu)
  • கிந்தாக் - (Kintaq)
  • சகாய் - (Jahai)
  • மின்ரிக் - (Minriq)
  • பாத்தேக் - (Batek)
  • செக் வோங் - (Cheq Wong)
  • லானோ - (Lanoh)
  • தெமியார் - (Temiar)
  • செமாய் - (Semai)
  • மா மெரி - (Mah Meri)
  • செமாக் பெரி - (Semaq Beri)
  • செமலாய் - (Semelai)
  • தெமோக் - (Temoq)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Blagden, C. O. 1906. ‘Language.’ In: W. W. Skeat and C. O. Blagden, Pagan races of the Malay Peninsula, volume 2, London: MacMillan, pp. 379-775.
  2. Sidwell, Paul(2023). "Proto-Aslian reconstruction: classification, vocalism, homeland". {{{booktitle}}}.
  3. Blench, R. (2006): Why are Aslian speakers Austronesian in culture பரணிடப்பட்டது பெப்பிரவரி 21, 2011 at the வந்தவழி இயந்திரம்
  4. Blench, Roger. 2006. Why are Aslian speakers Austronesian in culture? Papers presented at ICAL-3, Siem Reap, Cambodia.
  5. Geoffrey Benjamin (1976) Austroasiatic Subgroupings and Prehistory in the Malay Peninsula Jenner et al Part I, pp. 37–128

மேலும் படிக்க

[தொகு]
  • Adams, Karen Lee. Systems of Numeral Classification in the Mon–Khmer, Nicobarese and Aslian Subfamilies of Austroasiatic. [S.l: s.n.], 1982.
  • Benjamin, Geoffrey. 2014. ‘Aesthetic elements in Temiar grammar.’ In: Jeffrey Williams (ed.), The Aesthetics of Grammar: Sound and Meaning in the Languages of Mainland Southeast Asia, Cambridge: Cambridge University Press, pp. 36–60.[dx.doi.org/10.1017/CBO9781139030489.004]
  • Burenhult, Niclas, Nicole Kruspe & Michael Dunn. 2011. 'Language history and culture groups among Austroasiatic-speaking foragers of the Malay Peninsula'. In, N. J. Enfield (ed.), Dynamics of Human Diversity: The Case of Mainland Southeast Asia, Canberra: Pacific Linguistics, pp. 257–277.
  • Dunn, Michael, Nicole Kruspe & Niclas Burenhult. 2013. 'Time and place in the prehistory of the Aslian language family'. Human Biology 85: 383– 399.
  • Kruspe, Nicole, Niclas Burenhult & Ewelina Wnuk. 2015. 'Northern Aslian'. In Mathias Jenny & Paul Sidwell (eds), The Handbook of Austroasiatic Languages, Volume 1, Leiden: Brill pp. 419–474.
  • Wnuk, Ewelina & Niclas Burenhult. 2014. 'Contact and isolation in hunter-gatherer language dynamics: Evidence from Maniq phonology (Aslian, Malay Peninsula)'. Studies in Language 38: 956–981.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிலியான்_மொழிகள்&oldid=4087141" இலிருந்து மீள்விக்கப்பட்டது