பூகிஸ் மொழி
Appearance
(உகி மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பூகிஸ் மொழி | |
---|---|
Buginese Bahasa Bugis Basa ugi ᨅᨔ ᨕᨘᨁᨗ | |
பிராந்தியம் | தெற்கு சுலாவெசி, சுமாத்திரா, ரியாவு, கலிமந்தன், சபா, மலாய் தீபகற்பம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 3.5 to 4 million (date missing) |
ஆஸ்திரோனீசிய
| |
லொந்தாரா, ரோமன் எழுத்துக்கள் | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | bug |
ISO 639-3 | bug |
![]() |
பூகிஸ் மொழி என்பது (ஆங்கிலம்: Buginese; இந்தோனேசியம்: Bahasa Bugis) என்பது ஆத்திரோனேசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இந்தோனேசியாவிலுள்ள சுலாவெசியில் பேசப்படுகிறது.
இந்த மொழி ஏறத்தாழ மூன்றரை முதல் நான்கு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இது லோன்தாரா மற்றும் ரோமன் எழுத்துக்களைக் கொண்டு எழுதப்படுகிறது.
பொது
[தொகு]பூகினீஸ் (Buginese) என்ற சொல் மலாய் மொழியில் உள்ள பகாசா பூகிஸ் (Bahasa Bugis) என்ற சொல்லில் இருந்து உருவானது. பூகிஸ் மொழியில் பாசா உகி என்று அழைக்கப்படுகிறது. பூகி மக்கள் இந்த மொழியை டோ உகி மொழி (To Ugi) என்றும் அழைக்கிறார்கள்.[1]
இந்த மொழியில் எழுதப்பட்ட பதிவுகள் எதுவும் இல்லாததால்; இந்த மொழியின் தொடக்ககால வரலாறு பற்றி அதிகம் அறியப்படவில்லை.[2][3][4]
மேலும் காண்க
[தொகு]- மலகாசி (மலாய பொலினீசியன்)
- மலாய் (மலாய பொலினீசியன்)
- பழைய மலாய் மொழி
- யாராய் மொழி (மலாய பொலினீசியன்)
- ஜாவானிய மொழி (மலாய பொலினீசியன்)
- இந்தோனேசிய மொழி (மலாய பொலினீசியன்)
மேற்கோள்
[தொகு]- ↑ T. Ambo, T. Joeharnani. "The Bugis-Makassarese: From Agrarian Farmers to Adventurous Seafarers". Aboriginal, Australia, Marege', Bugis-Makassar, Transformation (Universitas Hassanuddin): 2.
- ↑ Abidin 1971, ப. 165–166.
- ↑ Cummings 2007, ப. 8.
- ↑ Hall 1965, ப. 358.
நூல்கள்
[தொகு]- De Casparis, J. G (1975). Indonesian Palaeography: A History of Writing in Indonesia from the beginnings to c. AD 1500. Leiden/Köln: E. J. Brill.