சாபும் மொழி
Appearance
சாபும் மொழி Sabüm Language Bahasa Sabüm | |
---|---|
sabɨːm | |
Sabüm | |
நாடு(கள்) | மலேசியா |
பிராந்தியம் | பேராக் |
இனம் | 0 |
Extinct | 2013 |
அவுஸ்திரேலிய
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | sbo |
மொழிசார் பட்டியல் | sbo.html |
மொழிக் குறிப்பு | sabu1253[1] |
சாபும் மொழி (ஆங்கிலம்: Sabüm Language; sabɨːm; மலாய்: Bahasa Sabüm) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின் அசிலியான் மொழிகள்; செனோய மொழிகள் துணைக் குடும்பங்களைச் சார்ந்த ஒரு மொழியாகும்.[2]
சாபும் மொழி, செனோய மொழிகளின் குடும்பத்தைச் சேர்ந்த மொழியாக இருந்தாலும், தற்போது அந்த மொழி அழிந்து விட்டது. இருப்பினும் சாபும் மொழியின் நட்பு மொழிகளான செம்னாம் மொழி (Semnam language), தெமியார் மொழி (Temiar language) மற்றும் செமாய் மொழி (Semai language) ஆகிய மொழிகள் பேராக் மாநிலத்தில் இன்றும் பேசப்படுகின்றன.[3][4]
பொது
[தொகு]மலேசியா, பேராக் மாநிலத்தில் சாபும் மொழி பேசப்பட்டது. அழிந்து போன சில அசிலியான் மொழிகள் இதுவும் ஒன்றாகும். லானோ மொழி மலேசியாவில் அழிந்து போன பூர்வீக மொழிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.[5]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Sabum". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ "Sabüm". lingweb.eva.mpg.de. பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
- ↑ "PeopleGroups.org - Lanoh of Malaysia". peoplegroups.org. பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
- ↑ "Sabüm is a dormant language of Malaysia. It belongs to the Austro-Asiatic language family. The language is no longer used as a first language by any remaining members of the ethnic community. It is not known to be taught in schools". பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
- ↑ Project, Joshua. "Sabum in Malaysia". joshuaproject.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
மேலும் படிக்க
[தொகு]- Diffloth, Gerard. 1976a. Minor-Syllable Vocalism in Senoic Languages. In Philip N. Lenner, Laurence C. Thompson, and Stanley Starosta (eds.), Austroasiatic Studies, Part I, 229–247. Honolulu: The University of Hawaii Press.
- Diffloth, Gerard. 1976b. Expressives in Semai. In Philip N. Lenner, Laurence C. Thompson, and Stanley Starosta (eds.), Austroasiatic Studies, Part I, 249–264. Honolulu: The University of Hawaii Press.
- Hendricks, Sean. 2001. Bare-Consonant Reduplication Without Prosodic Templates: Expressive Reduplication in Semai. Journal of East Asian Linguistics 10: 287–306.
- Phillips, Timothy C. 2013. Linguistic Comparison of Semai Dialects. SIL Electronic Survey Reports 2013-010: 1–111.
வெளி இணைப்புகள்
[தொகு]- RWAAI (Repository and Workspace for Austroasiatic Intangible Heritage)