மூன்றாம் அமெனம்ஹத்
மூன்றாம் அமெனம்ஹத் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() பார்வோன் மூன்றாம் அமெனம்ஹத்தின் தலைச்சிற்பம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 1860–1814, எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | மூன்றாம் செனுஸ்ரெத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | நான்காம் அமெனம்ஹத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | 2 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | நான்காம் அமெனம்ஹத் உள்ளிட்ட ஐவர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | மூன்றாம் செனுஸ்ரெத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 1814 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | ஹவாரா பிரமிடு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | ஹவாரா பிரமிடு, தச்சூர் |
மூன்றாம் அமெனம்ஹத் (Amenemhat III), also spelled Amenemhet III,) பண்டைய எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட பனிரெண்டாம் வம்த்தின் ஆறாம் பார்வோன் ஆவார். மூன்றாம் அமெனம்ஹத் எகிப்தை கிமு 1860 முதல் கிமு 1814 முடிய 46 ஆண்டுகள் ஆண்டார்.[2] இவரது ஆட்சிக் காலம் மத்தியகால இராச்சியத்தின் பொற்காலம் என அழைப்பர்[3] இவர் இவரது தந்தை பார்வோன் ,மூன்றாம் செனுஸ்ரெத்துடன் 20 ஆண்டுகள் ஆட்சியை பங்கிட்டு ஆண்டார்.[4]


இவர் தனது ஆட்சியின் இறுதி காலத்தில், தனது மகனும், இளவரசருமான நான்காம் அமெனம்ஹத்துடன் கூட்டாக ஆட்சி செய்தார்.[5] இவரது மகன் நான்காம் அமெனத்ஹத்திற்குப் பின் இவரது மகள் சோபெக்நெபெரு, நிமாத்திரி எனும் பெயருடன் எகிப்தை ஆண்டார்.
பார்வோன் மூன்றாம் அமெனம்ஹத் தச்சூரில் தனது இறப்பிற்கு பின் அடக்கத்திற்காக கருப்புக் கல்லறை பிரமிடை கட்டும் போது எழுந்த பிரச்சினையால் பாதியிலே கைவிட்டார்.[6] பின்னர் 15 ஆண்டுகள் கழித்து தனது கல்லறை பிரமிடை பையும் அருகே உள்ள ஹவராவில் கல்லறைக் கோயிலுடன் கட்டிக்கொண்டார்.[7] தச்சூர் பிரமிடில் அரச குடும்ப உறுப்பினர்களின் சடலங்கள் புதைக்கப்ப்ட்டது.
-
மூன்றாம் அமெனம்ஹத்தின் கருப்பு பிரமிடு
-
மூன்றாம் அமெனம்ஹத்தின் தலைச்சிற்பம்
-
மூன்றாம் அமெனம்ஹத்தின் தலைச்சிற்பம்
-
மூன்றாம் அமெனம்ஹத்தின் சிலை
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Amenemhat (III) Nimaatre (1807/06-1798/97 BC) accessed 4 January 2014
- ↑ Francis Llewellyn Griffith, The Petrie Papyri, London 1898, T. XIV (Pap. Kahun VI, 19)
- ↑ Callender, Gae (2003). "The Middle Kingdom Renaissance". In Shaw, Ian (ed.). The Oxford History of Ancient Egypt. p. 156.
- ↑ Kim S. B. Ryholt, The Political Situation in Egypt During the Second Intermediate Period, C. 1800-1550 B.C., Museum Tusculanum Press 1997, pp.211f.
- ↑ Kim S. B. Ryholt, The Political Situation in Egypt During the Second Intermediate Period, C. 1800-1550 B.C., Museum Tusculanum Press 1997, p. 212.
- ↑ Miroslav Verner, The Pyramids: The Mystery, Culture, and Science of Egypt's Great Monuments, Grove Press, 2002, p. 427.
- ↑ Lehner, Mark (2001). The Complete Pyramids: Solving the Ancient Mysteries. London: Thames & Hudson. pp. 182. ISBN 0-500-05084-8.
- W. Grajetzki, The Middle Kingdom of Ancient Egypt: History, Archaeology and Society, Duckworth, London 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7156-3435-6, 58-61
வெளி இணைப்புகள்
[தொகு]