உள்ளடக்கத்துக்குச் செல்

எகிப்தின் பத்தாம் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிமு 2130–கிமு 2040
தலைநகரம்ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 2130
• முடிவு
கிமு 2040
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் ஒன்பதாம் வம்சம்]]
[[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்]]

எகிப்தின் பத்தாம் வம்சம் (Tenth Dynasty of Egypt- Dynasty X) எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் (கிமு 2181 - கிமு 2055) போது எகிப்தின் ஏழாம் வம்சம் முதல் துவக்க கால எகிப்தின் பதினொன்றாம் வம்சம் முடிய விளங்கிய வம்சங்களில் ஒன்றாகும். எகிப்தின் பத்தாம் வம்சத்தினர் கிமு 2130 முதல் கிமு 2040 முடிய 90 ஆண்டுகள் பண்டைய எகிப்தின் பெரும்பகுதிகளை ஆண்டனர்.[1]

ஆட்சியாளர்கள்

[தொகு]

எகிப்தின் ஒன்பதாம் வம்சத்தின் பார்வோன் நிறுவிய ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா எனும் புதிய தலைநகரத்தில் எகிப்தின் பத்தாம் வம்ச மன்னர்கள் தங்கள் ஆட்சியை நடத்தினார். இவ்வம்ச காலத்திலும் மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து ஒன்றிணைக்கப்படாது, சில உள்ளூர் வம்சத்தினர்கள் எகிப்தின் பகுதிகளை ஆண்டனர். இவ்வம்சத்தின் முக்கிய ஆட்சியாளர்களின் பெயர்கள் வருமாறு;[2][3]

  1. மெரிஹத்தோர்
  2. எட்ட்டாம் நெபெர்கரே
  3. மூன்றாம் வாக்கரே கெட்டி
  4. மெரிகரே

பண்டைய எகிப்திய வம்சங்கள்

[தொகு]

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shaw, Ian, ed. (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. p. 480. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-815034-2.
  2. Sir Alan Gardiner, Egypt of the Pharaohs, Oxford University Press, 1961, pp. 112-13.
  3. Tenth Dynasty of Egypt
முன்னர் எகிப்தின் பத்தாம் வம்சம்
கிமு 2130 – 2040 BC
பின்னர்