எகிப்தின் தொல்லியல் களங்கள்
Appearance
எகிப்தின் தொல்லியல் களங்கள், எகிப்தின் எகிப்தின் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து (கிமு 5000) தாலமி வம்சம் கிமு 323 - கிமு 32 வரையான காலத்தில் பண்டைய எகிப்தின் தொல்லியல் களங்கள் வருமாறு:
- அதென்
- அபிதோஸ்
- அபு சிம்பெல்
- அபுசிர்
- அம்ரா
- அமர்னா
- அல்-உக்சுர்
- அலெக்சாந்திரியா
- ஆமொன் ரா வளாகம்
- ஆவரிஸ்
- இட்ஜ்தாவி
- உம் எல்-காப்
- எலிபென்டைன் தீவு
- கர்னாக்
- கீசா
- சக்காரா
- சைஸ்
- தச்சூர்
- தபோசிரிஸ் மக்னா
- தனீஸ்
- தினீஸ்
- தீபை
- தேர் அல்-மதினா
- தேர் எல் பகாரி
- நக்காடா
- நெக்கென்
- நெக்ரோபொலிசு
- பதாரி
- தர்கான்