அம்ரா
Appearance
அம்ரா (El-Amrah) தொல்லியல் களம், எகிப்தின் தெற்கில் உள்ள பதாரிக்கு தெற்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அம்ரா தொல்லியல் களத்தால் அமராத்தியப் பண்பாடுக்கு பெயராயிற்று.[1]
1901-ஆம் ஆண்டில் அம்ராவில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இங்கு கண்டெடுத்த தொல்பொருட்களைக் கொண்டு கிமு 4400 முதல் கிமு 3500 முடிய இப்பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய எகிப்தில் விளங்கிய பண்பாட்டிற்கு நக்காடா I எனும் அமராத்தியப் பண்பாடு எனப்பெயரிடப்பட்டது. [2] [3]
-
களிமண்ணால் செய்யப்பட்ட கால்நடைகளின் மாதிரி, அம்ரா தொல்லியல் களம்
-
வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் மாடல் வீடு,
மேற்கோள்கள்
[தொகு]- ↑ David Randall-MacIver; A C Mace; F Ll Griffith El Amrah and Abydos, 1899-1901, (Offices of the Egypt exploration fund 1902, London, Boston, Mass.,).
- ↑ Grimal, Nicolas (1992). A History of Ancient Egypt. Blackwell. p. 28.
- ↑ Shaw, Ian, ed. (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. p. 479.