இரண்டாம் அக்மோஸ்
Appearance
இரண்டாம் அக்மோஸ் அல்லது இரண்டாம் அமாசிஸ் | |
---|---|
Ahmose II | |
![]() இரண்டாம் அக்மோசின் தலைச்சிற்பம், ஆண்டு கிமு 550 | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | கிமு 570–526, எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம் |
முன்னவர் | ஏப்பிரிஸ் |
பின்னவர் | மூன்றாம் சாம்திக் |
துணைவி(யர்) | டென்கெட்டா |
பிள்ளைகள் | மூன்றாம் சாம்திக் |
தாய் | தஷ்ரெனிசெத் |
இறப்பு | கிமு 526 |


இரண்டாம் அக்மோஸ் (Amasis II or Ahmose II)[2] பண்டைய எகிப்தின் பிந்தைய கால இராச்சியத்தை கிமு 570 முதல் கிமு 526 வரை ஆண்ட இருபத்தி ஆறாம் வம்சத்தின் ஐந்தாம் பார்வோன் ஆவார். இவர் கீழ் எகிப்தின் சைஸ் நகரத்தை தலைநகராக் கொண்டு ஆட்சி செய்தார். இவருக்குப் பின் பண்டைய எகிப்து, பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசின் கீழ் சென்றது.[3]
படக்காட்சிகள்
[தொகு]-
மன்னர் இரண்டாம் அக்மோசின் நினைவுச் சின்னம், கர்னாக் கோயில்
-
இரண்டாம் அக்மோஸ் ஆட்சியில் எழுதப்பட்ட பாபிரஸ் குறிப்புகள்]]
-
Grant of a parcel of land by an individual to a temple. Dated to the first year of Amasis II, on display at the Louvre
-
மன்னர் இரண்டாம் அக்மோசின் சிலை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Peter A. Clayton (2006). Chronicle of the Pharaohs: The Reign-By-Reign Record of the Rulers and Dynasties of Ancient Egypt. p. 195. ISBN 978-0-500-28628-9.
- ↑ Schmitz, Philip C.. "Chapter 3. Three Phoenician “Graffiti” at Abu Simbel (CIS I 112)". The Phoenician Diaspora: Epigraphic and Historical Studies, University Park, USA: Penn State University Press, 2021, pp. 35-39. https://doi.org/10.1515/9781575066851-005
- ↑ Lloyd, Alan Brian (1996), "Amasis", in Hornblower, Simon; Spawforth, Anthony (eds.), Oxford Classical Dictionary (3rd ed.), Oxford: Oxford University Press, ISBN 0-19-521693-8
மேலும் படிக்க
[தொகு]- John D. Ray (1996). "Amasis, the pharaoh with no illusions". History Today 46 (3): 27–31. https://archive.org/details/sim_history-today_1996-03_46_3/page/27.
- Leo Depuydt: Saite and Persian Egypt, 664 BC–332 BC (Dyns. 26–31, Psammetichus I to Alexander's Conquest of Egypt). In: Erik Hornung, Rolf Krauss, David A. Warburton (Hrsg.): Ancient Egyptian Chronology (= Handbook of Oriental studies. Section One. The Near and Middle East. Band 83). Brill, Leiden/Boston 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-11385-5, S. 265–283 (Online).