உள்ளடக்கத்துக்குச் செல்

அமெனிமோப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெனிமோப்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1001 – 992 [1]
or 993 – 984 BC[2], எகிப்தின் இருபத்தொன்றாம் வம்சம்
முன்னவர்முதலாம் சுசென்னெஸ்
பின்னவர்மூத்த ஒசோர்கோன்
தந்தைமுதலாம் சுசென்னெஸ் (?)
தாய்முத்னெத்மெத் (?)
இறப்புகிமு 992 அல்லது 984
அடக்கம்தனீஸ் நகரம், வடக்கு எகிப்து

அமெனிமோப் (Usermaatre Amenemope), எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் போது பண்டைய எகிப்தை ஆண்ட 21-ஆம் வம்சத்தின் நான்காவது பார்வோன் ஆவார். இவர் எகிப்தை கிமு 1001–992 அல்லது கிமு 993–984 முடிய ஆட்சி செய்தார்.

இவரது மறைவிற்குப் பின் இவரது மம்மியை வடக்கு எகிப்தில் உள்ள தனீஸ் நகரத்தில் முதலாம் சுசென்னெஸ் கல்லறைக்கு அருகில் உள்ள கல்லறையில் புதைக்கப்பட்டது.[5] இவரது கல்லறையை ஏப்ரல் 1940ல் எகிப்தியவியல் அறிஞர்களான பியாரி மொன்தேத் மற்றும் கோயோன் ஆகியவர்களால் கண்டெடுக்கப்பட்டது.[6][7]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jansen-Winkeln, p. 493
  2. Kitchen, Table 1
  3. von Beckerath, Jürgen (1999). Handbuch der ägyptischen Königsnamen. Münchner ägyptologische Studien, Heft 49, Mainz: Philip von Zabern. ISBN 978-3-8053-2591-2., pp. 180-181
  4. Clayton, Peter (1994). Chronicle of the Pharaohs. Thames & Hudson Ltd., p. 178
  5. Goyon, pp. 87; 163
  6. Goyon, p. 163
  7. Edward F. Wente (1967). "On the Chronology of the Twenty-First Dynasty". Journal of Near Eastern Studies 26 (3): 155–176. doi:10.1086/371908. https://archive.org/details/sim_journal-of-near-eastern-studies_1967-07_26_3/page/155. , p. 156

உசாத்துணை

[தொகு]
  • Derry, D.E., Report on Skeleton of King Amenemopet, ASAE 41 (1942), 149.
  • Goyon, Georges (1987). La Découverte des trésors de Tanis. Perséa. p. 608. ISBN 2-906427-01-2.
  • Jansen-Winkeln, Karl (2006). Hornung, Erik; Krauss, Rolf; Warburton, David A. (eds.). Ancient Egyptian Chronology. Brill, Leiden/Boston. ISBN 978-90-04-11385-5.
  • Kitchen, Kenneth A. (1996). The Third Intermediate Period in Egypt (1100–650 BC). Warminster: Aris & Phillips Limited. p. 608. ISBN 0-85668-298-5.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amenemope
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெனிமோப்&oldid=3812432" இலிருந்து மீள்விக்கப்பட்டது