தேத்தி
Appearance
தேத்தி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேத்தியின் பெயர் பொறித்த இசைக் கருவியின் சிற்பம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 2323–2291 BC, எகிப்தின் ஆறாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | உனாஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | யுசர்கரே | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | துபுத், குயித், கென்கௌஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | முதலாம் பெப்பி தேத்தியன்கெம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | தேத்தியின் பிரமிடு |
தேத்தி (Teti), பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தின் ஆறாம் வம்சத்தை நிறுவியவரும், அவ்வம்சத்தின் முதல் பார்வோனும் ஆவார். சக்காராவில் இவரது கல்லறை பிரமிடு உள்ளது.[1] பார்வோன் இரண்டாம் ராமேசஸ் எழுதிய பாபிரஸ் தாளில் துரின் மன்னர்கள் பட்டியலிலின் படி, இவர் எகிப்தை கிமு 2345 முதல் கிமு 2333 முடிய 12 ஆண்டுகள் ஆண்டதாக கருதப்படுகிறது. இவரது தாய் செசெசெட் ஆவார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Naguib Kanawati, Conspiracies in the Egyptian Palace: Unis to Pepy I, Routledge (2002), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-27107-X.
- Osburn, Jr., William (1854). From the visit of Abram to the exodus. Trübner & Co.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]