முதலாம் சேத்தி
Appearance
சேத்தி I | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சேத்தி I | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதலாம் சேத்தியின் உருவம், அபிதோஸ் கோயில் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 1290–1279, எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | முதலாம் ராமேசஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | இரண்டாம் ராமேசஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | துயா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | இரண்டாம் ராமேசஸ் உள்ளிட்ட நால்வர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | முதலாம் ராமேசஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | சித்ரே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 1279 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | கேவி17 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | சேத்தியின் நினைவுக் கோயில், அபிதோஸ் நகரம் |
முதலாம் சேத்தி (Sethos I) பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஆவார். இவர் முதலாம் ராமேசஸ்-இன் மகனும், இரண்டாம் ராமேசஸ்-இன் தந்தையும் ஆவார். முதலாம் சேத்தி பண்டைய எகிப்தை கிமு 1290 முதல் 1279 முடிய 11 ஆண்டுகள் ஆண்டார்.[4][5] இவரது ஆட்சிக் காலத்தின் போது முதலாம் சேத்தி கட்டிய கோயில் சுவர்களில் பண்டைய எகிப்திய மன்னர்களின் பெயர்கள் குறுங்கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டது. அதனை அபிதோஸ் மன்னர்கள் பட்டியல் என்பர்.
பார்வோன்களின் அணிவகுப்பு
[தொகு]3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் முதலாம் சேத்தி மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [6][6]
படக்காட்சிகள்
[தொகு]-
முதலாம் சேத்தி மம்மியின் தலை
-
முதலாம் சேத்தியின் நினைவுக் கோயில் சுவர் ஓவியங்கள்
-
முதலாம் சேத்தியின் உடைந்த கல் சிற்பம்
-
முதலாம் சேத்தியின் நினைவுக் கோயில், அபிதோஸ் நகரம்
-
முதலாம் சேத்தியின் நினைவுக் கோயிலில் வானவியலை எடுத்துரைக்கும் கூரை ஓவியங்கள்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames and Hudson Ltd, 1994. p.140
- ↑ "Sety I Menmaatre (Sethos I) King Sety I". Digital Egypt. UCL. பார்க்கப்பட்ட நாள் 2007-02-15.
- ↑ "Ancient Egyptian Royalty". பார்க்கப்பட்ட நாள் 2009-07-21.
- ↑ Michael Rice (1999). Who's Who in Ancient Egypt. Routledge.
- ↑ J. von Beckerath (1997). Chronologie des Äegyptischen Pharaonischen (in German). Phillip von Zabern. p. 190.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 6.0 6.1 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade.
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Epigraphic Survey, The Battle Reliefs of King Sety I. Reliefs and Inscriptions at Karnak vol. 4. (Chicago, 1985).
- Caverley, Amice "The Temple of King Sethos I at Abydos", (London, Chicago, 1933–58), 4 volumes.
- Gaballa, Gaballa A. Narrative in Egyptian Art. (Mainz, 1976)
- Hasel, Michael G., Domination & Resistance: Egyptian Military Activity in the Southern Levant, 1300-1185 BC, (Leiden, 1998). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-10984-6
- Kitchen, Kenneth, Pharaoh Triumphant: The Life and Times of Ramesses II (Warminster, 1982). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85668-215-2
- Liverani, Mario Three Amarna Essays, Monographs on the Ancient Near East 1/5 (Malibu, 1979).
- Murnane, William J. (1990) The Road to Kadesh, Chicago.
- Rohl, David M. (1995). Pharaohs and Kings: A Biblical Quest (illustrated, reprint ed.). Crown Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780517703151.
- Schulman, Alan R. "Hittites, Helmets & Amarna: Akhenaten’s First Hittite War," Akhenaten Temple Project volume II, (Toronto, 1988), 53-79.
- Spalinger, Anthony J. "The Northern Wars of Seti I: An Integrative Study." Journal of the American Research Center in Egypt 16 (1979). 29–46.
- Spalinger, Anthony J. "Egyptian-Hittite Relations at the Close of the Amarna Age and Some Notes on Hittite Military Strategy in North Syria," Bulletin of the Egyptological Seminar 1 (1979):55-89.