உள்ளடக்கத்துக்குச் செல்

மூன்றாம் சாம்திக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் சாம்திக்
மூன்றாம் சாம்திசூஸ்
கர்னாக் கோயிலில் பார்வோன் மூன்றாம் சாம்திக்கின் நினைவுச் சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 526 - கிமு 525, இறுதி எகிப்திய 26-ஆம் வம்சம்
முன்னவர்இரண்டாம் அமாசிஸ்
பின்னவர்இரண்டாம் காம்பிசெஸ், பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர்
பிள்ளைகள்அமாசிஸ்
இறப்புகிமு 525

மூன்றாம் சாம்திக் (Psamtik III) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட இறுதி 26-ஆம் வம்சத்தின் இறுதி எகிப்தியப் பார்வோன் ஆவார். இவர் எகிப்தை ஆறு மாதமே ஆண்டார்.

பெலுசியம் சண்டை

[தொகு]

இவரது ஆட்சியின் போது, கிமு 525-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் இரண்டாம் காம்பிசெஸ் எகிப்தின் மீது படையெடுத்து மெம்பிசு நகரத்தைக் கைப்பற்றி, தன்னை எகிப்தின் பார்வோனாக முடிசூட்டிக் கொண்டார். பெலுசியம் போரில் கைது செய்யப்பட்ட மூன்றாம் சாம்திக், மெசொப்பொத்தேமியாவின் சூசா நகரத்தில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் தற்கொலை செய்து கொண்டு கிமு 526-இல் மாண்டார்.

மூன்றாம் சாம்திக்கின் தலைச்சிற்பம்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_சாம்திக்&oldid=3495760" இலிருந்து மீள்விக்கப்பட்டது