தேசிய நெடுஞ்சாலை 127 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 127 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 42 km (26 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
பார்காட் மேம்பாலம் முடிவு: | நாகோன் | |||
புதிய கட்டங்கா | ||||
கைலோபர் மேம்பாலம் முடிவு: | ஜகலபந்தா நகரம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | அசாம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 127 (National Highway 127 (India)) என்பது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதன் பழைய எண் தேசிய நெடுஞ்சாலை 37. இது அசாமின் நகோன், புதிய கட்டங்கா, ஜகலபந்தா நகரங்களை இணைக்கிறது.[1] புதிய கட்டங்கா நெடுஞ்சாலை (2.5 கிமீ) இந்த நெடுஞ்சாலை சாலையின் ஒரு பகுதியாகும்.
பாதை
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 127 முக்கியமாக நாகோன் மாவட்டத்தின் உரியாகான், பூரணிகுடம், சமகுரி, புதிய கட்டங்கா, ரங்ககோரா, அமோனி, மிசாசா, கலியாபோர் தினியாலி, குவாரிடோல், ஜகலபந்தா நகரங்களை இணைக்கிறது. இந்தச் சாலை ஆசிய நெடுஞ்சாலை 1 (AH-1), அசாம் பெரும் சாலைத் திட்டத்தின் கீழ் உள்ளது.

மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.