தேசிய நெடுஞ்சாலை 709அ (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 709அ | ||||
---|---|---|---|---|
![]() சிவப்பு வண்னத்தில் தே. நெ. 709அ வரைபடத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 264 km (164 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | பிவானி | |||
கிழக்கு முடிவு: | கர்முக்தேசுவர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | அரியானா, உத்தரப் பிரதேசம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 709அ (National Highway 709A (India)) பொதுவாக தே. நெ. 709அ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தெ. நெ. 709-ன் பசுமைவழி துணைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 709அ இந்தியாவின் அரியானா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[2] கர்னல் முதல் மீரட் வரையிலான பகுதி 4 வழிச்சாலையிலிருந்து 6 வழிச்சாலையாக அரியானா பொதுப்பணித் துறையால் மேம்படுத்தப்பட்டுள்ளது.[4]
வழித்தடம்
[தொகு]- அரியானா
பிவானி-முண்டால்-ஜிந்த்-கர்னல்-உத்தரப்பிரதேச எல்லை.[2]/
- உத்தரப்பிரதேசம்
அரியானா எல்லை-சாம்லி-புத்தானா-மீரட்-கர்முக்தேஷ்வர்.[1]
சந்திப்புகளின் பட்டியல்
[தொகு]தே.நெ. 709 பிவானிக்கு அருகில் உள்ள முனையம்[5][6]
தே.நெ. 9 முந்தல் குர்த் அருகே
தே.நெ. 352 ஜிந்த் அருகே
தே.நெ. 44 கர்னல் அருகே
தே.நெ. 709B ஷாம்லி அருகே
தே.நெ. 709AD ஷாம்லி அருகே
தே.நெ. 34 மீரட் அருகே
தே.நெ. 9 முனையம் கர்முக்தேஷ்வர் அருகே[1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "New highways notification March, 2015" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 17 Jun 2018.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 17 June 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 17 June 2018.
- ↑ "The Work of Widening Karnal-Meerut Road, NH 709-A to 6/4 Laning Has Been Completed by the Public Works Department of Haryana". 24 August 2022.
- ↑ "New highways notification March, 2015" (PDF). The Gazette of India -[Ministry of Road Transport and Highways. Retrieved 17 Jun 2018.
- ↑ "New national highways declaration notification and route substitutions" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 18 March 2019."New national highways declaration notification and route substitutions" (PDF). The Gazette of India - [[சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா)|Ministry of Road Transport and Highways. Retrieved 18 March 2019.