தேசிய நெடுஞ்சாலை 648 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 648 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 143 km (89 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | தோப்சாபேட்டை | |||
முடிவு: | ஓசூர் | |||
அமைவிடம் | ||||
முதன்மை இலக்குகள்: | தொட்டபல்லாபூர் - தேவனஹள்ளி - சர்ஜாபுரம் - பாகலூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 648 (National Highway 648) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது கர்நாடகாவின் தோப்சாபேட்டையிலிருந்து தமிழ்நாட்டின் ஓசூர் வரை செல்லும் நெடுஞ்சாலையாகும். இந்த சாலையின் மொத்த நீளம் 143 கி. மீ. ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 December 2018. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.