சர்ஜாபுரம்
Appearance
சர்ஜாபுரம் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 12°51′36″N 77°47′10″E / 12.860°N 77.786°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகம் |
மாவட்டம் | பெங்களூரு நகரம் |
மாநகரம் | பெங்களூரு |
மொழி | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 562125 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KA |
வாகனப் பதிவு | KA |
இணையதளம் | karnataka |
சர்ஜாபுரம் (Sarjapura) என்பது இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இது பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ள ஆனேகல் வட்டத்துக்கு உட்பட்ட ஹோப்லி ஆகும். இது பெங்களூரின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இது ஆனேகல் வட்டத்தில் தொழில்துறை பகுதிகள் அமைந்துள்ள பகுநிகளில் ஒன்றாகும். மற்ற தொழில்துறை பகுதிகளாக அத்திப்பள்ளி, பொம்மசந்திரம், சந்தைபுரம், எலக்ட்ரானிக் சிட்டி, ஜிகினி ஆகியவை உள்ளன.
மக்கள்தொகை
[தொகு]2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சர்ஜாபுரத்தில் 11,807 பேர் உள்ளனர். இவர்களில் 5,938 பேர் ஆண்கள் 5,869 பேர் பெண்கள்.[1]