அத்திப்பள்ளி
Appearance
அத்திப்பள்ளி அத்திபெலெ | |
— பேருராட்சி — | |
ஆள்கூறு | 10°03′N 91°27′E / 10.05°N 91.45°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூர் நகர்ப்புறம் |
ஆளுநர் | தவார் சந்த் கெலாட் |
முதலமைச்சர் | கே. சித்தராமையா |
மக்களவைத் தொகுதி | அத்திப்பள்ளி அத்திபெலெ |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அத்திப்பள்ளி (Attibele) என்பது தமிழ்நாட்டின், ஒசூருக்கு அருகில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு ஊராகும்.[1]
அமைவிடம்
[தொகு]இது தமிழ்நாடு எல்லையை அடுத்தாற்போல , ஓசூரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.[2]
போக்குவரத்து
[தொகு]இங்கிருந்து பெங்களூரின் பிற பகுதிகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள ஓசூருக்கும் சென்று வர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நிர்வாகம்
[தொகு]இது கர்நாடக மாநிலத்தின் , பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் , ஆனேக்கல் தாலுக்காவில் , மாநிலத்தின் கடைசி ஊர் மற்றும் ஒரு பேரூராட்சி ஆகும் .
மக்கள் தொகை
[தொகு]இங்கு 2001 கணக்கெடுப்பின்படி 35,000 வாழ்கிறார்கள் . ஏறக்குறைய அனைவரும் கன்னடம் மற்றும் தமிழ் பேசுவோர் ஆவார்கள் .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "அத்திப்பள்ளி பட்டாசுக் கடை விபத்து வழக்கில் 2 பேர் கைது; உயிரிழந்தோர் எண்ணிக்கை 14-ஆக உயர்வு: தமிழக அமைச்சர்கள் அஞ்சலி". Hindu Tamil Thisai. 2023-10-09. பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.
- ↑ http://m.dinamalar.com/detail.php?id=1189477