தேசிய நெடுஞ்சாலை 381பி (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 381B | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 62 km (39 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | முசிறி | |||
வடக்கு முடிவு: | நாமக்கல் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 381பி (National Highway 381B (India)), பொதுவாக தே. நெ. 381பி எனக் குறிப்பிடப்படுகிறது. இது தென்னிந்தியாவில் தே. நெ. 81 உடன் நாமக்கல் மற்றும் தே. நெ. 44 உடன் முசிறியை இணைக்கும் ஒரு இடைவழி நெடுஞ்சாலை ஆகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை 81 ன் ஒரு துணைச் சாலை ஆகும்.[2] தே. நெ. 381பி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைக் கடந்து செல்கிறது.[3]
வழித்தடம்
[தொகு]தே. நெ. 381பி முசிறி, தொட்டியம், ஏழூர்பட்டி, மெய்கல்நாயக்கன்பட்டி மற்றும் நாமக்கல் ஆகியவற்றை இணைக்கிறது.[1]
சந்திப்புகள்
[தொகு]மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "The Gazette of India : Extraordinary, MORTH" (PDF). Govt of India. Retrieved 11 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). இந்திய அரசிதழ். Retrieved 11 March 2019.
- ↑ 3.0 3.1 3.2 "State-wise length of National Highways (NH) in India". சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Retrieved 11 March 2019.