தேசிய நெடுஞ்சாலை 150அ (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 150அ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 618 km (384 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | ஜெவர்கி, கர்நாடகா | |||
| ||||
தெற்கு முடிவு: | சாமராசநகர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | கருநாடகம் and ஆந்திரப் பிரதேசம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 150அ (தே. நெ. 150அ)(National Highway 150A (India)) என்பது இந்திய மாநிலமான கருநாடகாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[2][1] இது தேசிய நெடுஞ்சாலை 50-ன் ஒரு கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 150அ இந்தியாவில் கருநாடகம், ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களைக் கடந்து செல்கிறது.[4]
வழித்தடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 150அ-வின் வடக்கு முனையமானது ஜேவர்கிக்கு அருகிலுள்ள தே. நெ. 50 உடன் சந்திக்கின்றது. இந்நெடுஞ்சாலை கிழக்கு கருநாடகம் வழியாக தெற்கு நோக்கி பயணிக்கிறது. இதன் பின்னர் குறுகிய தூரம் ஆந்திராவிற்குள் நுழைந்து, பின் தெற்கு கருநாடகாவில் செல்கிறது. இதன் தெற்கு முனையம் சாமராஜநகர் அருகே தேசிய நெடுஞ்சாலை 948 உடன் சந்திக்கின்றது.[1]
சந்திப்புகள்
[தொகு]தே.நெ. 50 ஜீவார்கி அருகில் முனையம்[1]
தே.நெ. 67 பல்லாரி அருகில்
தே.நெ. 544DD மொலகல்முரு அருகில்
தே.நெ. 48 கிரியூர் அருகில்
தே.நெ. 69 குலுயூர் அருகில்
தே.நெ. 73 கிபானகள்ளி அருகில்
தே.நெ. 75 பெல்லூரு குறுக்கு அருகில்
தே.நெ. 275 சிறீரங்கபப்ட்டணம் அருகில்
தே.நெ. 766 மைசூரு அருகில்
தே.நெ. 948 சாம்ராஜ்நகர் அருகில்[1]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Archived from the original (PDF) on 5 July 2018. Retrieved 5 July 2018.
- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 5 July 2018.
- ↑ "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 5 July 2018.