உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 116ஆ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 116ஆ
116ஆ

தேசிய நெடுஞ்சாலை 116ஆ
Map
தேசிய நெடுஞ்சாலை சிவப்பு வண்ணத்தில்
கோந்தா- திகா நெடுஞ்சாலை
வழித்தடத் தகவல்கள்
நீளம்:91 km (57 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:நந்தகுமார்
முடிவு:சந்தனேசுவர் கோயில்
அமைவிடம்
மாநிலங்கள்:மேற்கு வங்காளம்: 91 km (57 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 116 தே.நெ. 117

தேசிய நெடுஞ்சாலை 116ஆ (National Highway 116B (India))(தே. நெ. 116ஆ) என்பது மேற்கு வங்காளம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் நந்தகுமாரில் தொடங்கி (தே. நெ. 116 சந்திப்பு) ஒடிசா பாலசோர் மாவட்டத்தில் சந்தனேசுவரில் முடிவடைகிறது. இந்த நெடுஞ்சாலை 91 km (57 mi) கிமீ (57 மைல்) நீளம் கொண்டது. இந்த சாலை கான்டாய், திகா வழியாக செல்கிறது. [1][2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New highways notification dated February, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 9 July 2018.
  2. "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 9 July 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • [1]இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க் வரைபடம்