உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 122ஆ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 122ஆ
122ஆ

தேசிய நெடுஞ்சாலை 122ஆ
வழித்தடத் தகவல்கள்
நீளம்:54.96 km (34.15 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:ஹாஜிப்பூர் (வைசாலி)
கிழக்கு முடிவு:பேகூசராய் மாவட்டம் (பேகூசராய்)
அமைவிடம்
மாநிலங்கள்:பீகார்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 122அ தே.நெ. 123

தேசிய நெடுஞ்சாலை 122ஆ, (National Highway 122B (India)) பொதுவாக தே. நெ. 122ஆ என அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 22-இன் கிளைச்சாலை ஆகும்.[1][2] தேசிய நெடுஞ்சாலை 122அ ஹாஜிப்பூர் (வைசாலி மாவட்டம்) அருகே ஜாதுவாவில் உள்ள தே. நெ. 22-ஐ பேகூசராயில் (பேகூசராய் மாவட்டம்) தேசிய நெடுஞ்சாலை 122 உடன் இணைக்கிறது.

வழித்தடம்

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 122ஆ மேற்கிலிருந்து கிழக்கு திசையில் பின்வரும் நகரங்கள் வழியாகச் செல்கிறது:

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New National Highways notification - GOI" (PDF). The Gazette of India. Archived from the original (PDF) on 20 May 2019. Retrieved 17 November 2023.
  2. "New National highways notification by Ministry of Road Transport and Highways" (PDF). Ministry of Road Transport and Highways. Archived from the original (PDF) on 12 August 2023. Retrieved 17 November 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]