தேசிய நெடுஞ்சாலை 150 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 150 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 137 km (85 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | குல்பர்கா | |||
முடிவு: | தேவசுகுரு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | கருநாடகம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 150 (தே. நெ. 150)(National Highway 150 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் உள்ள குல்பர்காவிலிருந்து தேவசுகுரு வரை செல்லும் நெடுஞ்சாலை.[1]
பாதை
[தொகு]சோலாப்பூர், அக்கல்கோட், துதானி, அப்சல்பூர், சௌதாபூர், கல்புர்கி (குல்பர்கா), ஷஹாபாத் (பாங்கூர்), வாடி, யாத்கிர், கிருஷ்ணா.[2][3]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.
- ↑ "National Highway 150 Extension" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 3 July 2018.
- ↑ "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 21 June 2018.