தேசிய நெடுஞ்சாலை 727 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 727 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 169 km (105 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | குசிநகர், உத்தரப் பிரதேசம் | |||
கிழக்கு முடிவு: | சாப்வா, Sugauli, பீகார் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | பீகார், உத்தரப் பிரதேசம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 727 (தே. நெ. 727)(National Highway 727 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] உத்தரப் பிரதேசம் குசிநகர் அருகே தேசிய நெடுஞ்சாலை 27-ல் அதன் சந்திப்பிலிருந்து தொடங்கும் இந்த நெடுஞ்சாலை உத்தரப் பிரதேச மாநிலம் சித்தனுனி தொடருந்து, சாலை பாலம்.
பகாகா, லௌரியா பகுதிகளை இணைக்கிறது. இதன் பின்னர் தேசிய நெடுஞ்சாலை 527ஈ உடன் பீகார் மாநிலம் சப்வா அருகில் இணைகிறது. இந்த நெடுஞ்சாலை உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 112 கி.மீ. பீகாரில் 29 கி.மீ. என மொத்தம் 141 கி.மீ. பயணிக்கின்றது.[2]
சந்திப்புகள்
[தொகு]தே.நெ. 27 குசி நகர் அருகில் முனையம்
தே.நெ. 527D சாப்வா அருகில் முனையம்
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 December 2018. Retrieved 3 April 2012.
- ↑ https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf