உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 34 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Map
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 34 சிவப்பு நிறத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:1,426 km (886 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:கங்கோத்ரி, உத்தராகண்டம்
தெற்கு முடிவு:லக்னாடன், மத்தியப் பிரதேசம்
அமைவிடம்
மாநிலங்கள்:உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம்
முதன்மை
இலக்குகள்:
பத்வாரி, உத்தரகாசி, தராசு, அம்படா, ரிசிகேசு, அரித்துவார், நஜிபாபாத், பிஜ்னோர், மவன, மீரட், காசியாபாத், புலந்தசகர், அலிகர், சிக்கந்திர ராவ் (ஹாத்ரஸ்), ஏட்டா, கன்னோசி, கான்பூர், கட்டம்பூர், அமிர்பூர், மௌதாஹா, மகோபா, சத்தர்பூர், ஹிராபூர், தமோ, ஜபல்பூர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 33 தே.நெ. 35

தேசிய நெடுஞ்சாலை 34 (National Highway 34 (India)(தே. நெ. 34) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது உத்தராகண்டு மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி தாம் முதல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள லக்னடோன் வரை செல்கிறது. இது உத்தரப் பிரதேச மாநிலம் வழியாக செல்கிறது.[2][3]

வழித்தடம்

[தொகு]
உத்தராகண்டம்

கங்கோத்ரி தாம், பட்வாரி, உத்தரகாசி, தாராசு, தெஹ்ரி, அம்பாட்டா, ரிசிகேசு, அரித்துவார்-உத்தரப் பிரதேச எல்லை.[2]

உத்தரப்பிரதேசம்

நஜிபாபாத், பிஜ்னோர், மீரட், மவானா, காசியாபாத், புலந்த்சகர், அலிகார், சிக்கந்திர ராவ் (ஹத்ராஸ் எட்டா, கன்னோசி, கான்பூர், அமீர்பூர், மௌதா, மகோபா-மத்தியப் பிரதேசம் எல்லை.

மத்தியப் பிரதேசம்

சத்தர்பூர், கிராபூர், பட்டியாகர், தாமோ, ஜபல்பூர், பர்கி லக்னடோன் (சியோனி).

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 134-தாரசூவில் முதல் சந்திப்பு
தே.நெ. 44 லக்னடோன் அருகே முனையம்[2]
தே.நெ. 530B சந்திப்பு சிக்கந்திர ராவ்

மேலும் காண்க

[தொகு]
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 11 February 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways in India". Ministry of Road Transport and Highways. Retrieved 11 February 2019.
  3. "List of National Highways in Uttarakhand" (PDF). Public Works Department -[Government of Uttarakhand. Retrieved 11 February 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]