தேசிய நெடுஞ்சாலை 707அ (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 707அ | ||||
---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சாலை 707அ சிவப்பு வண்ணத்தில் | ||||
![]() பனிப்பொழிவில் தனௌல்தியில் தேசிய நெடுஞ்சாலை 707அ | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
பயன்பாட்டு காலம்: | 31 மார்ச்சு 2015 – | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | தியுனி | |||
தெற்கு முடிவு: | சிறீநகர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | உத்தராகண்டம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 707அ, (National Highway 707A (India)) பொதுவாக தே. நெ. 707அ என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 7-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 7-ஐ தேசிய நெடுஞ்சாலை 34 உடன் இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை 707அ இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் பயணிக்கிறது.[4]
வழித்தடம்
[தொகு]தே. நெ. 707அ உத்தராகண்டம் மாநிலத்தில் சிறீநகருக்கு அருகிலுள்ள தியுனி, சக்ராதா, பேதியானா, முசோரி, தனௌல்டி, சம்பா, நியூ தெக்ரி, மலேத்தா நகரங்களை இணைக்கிறது.[1][2][4] இந்த தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 324 கிலோமீட்டர்கள் (201 மைல்) ஆகும்.
சந்திப்புகள்
[தொகு]தே.நெ. 707 தியூனி அருகே முனையம்[1]
தே.நெ. 34 நியூ தெக்ரி அருகே
தே.நெ. 7 சிறீநகருக்கு அருகில் மலேத்தாவில்[1][4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "New national highways notification dated March, 2015" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 1 Aug 2018.
- ↑ 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 1 Aug 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 1 Aug 2018.
- ↑ 4.0 4.1 4.2 "List of National Highways in Uttarakhand" (PDF). Public Works Department - Government of Uttarakhand. Retrieved 1 Aug 2018.
வெளி இணைப்புகள்
[தொகு]- திறந்தவெளி தெரு வரைபடத்தில் NH 707A
- தேசிய நெடுஞ்சாலைகளின் எண் அமைப்புகளை சீரமைத்தல் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை