தேசிய நெடுஞ்சாலை 11எ (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 11A | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 145 km (90 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | மனோஹர்பூர் | |||
முடிவு: | கோதும் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | ராஜஸ்தான்: 145 கிலோமீட்டர்கள் (90 மைல்கள்) | |||
முதன்மை இலக்குகள்: | தவச - லால்சோட் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசியநெடுஞ்சாலை 11எ (National Highway 11A) இராசத்தான் மாநிலத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலை ஆகும். இந்த தேசியநெடுஞ்சாலை 145 கிலோமீட்டர்கள் (90 மைல்கள்) நீளமுடையது. இது மனோகர்பூரையும் கோதும்யையும் இணைக்கின்றது[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archived copy". Archived from the original on 10 ஏப்பிரல் 2009. Retrieved 20 சூலை 2011.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) Start and end points of National Highways