உள்ளடக்கத்துக்குச் செல்

சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Film) என்பது தமிழ்த் திரைப்படங்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் தமிழக அரசு திரைப்பட விருதுகளில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இதில் மூன்று இடங்களுக்கான பரிசுகள் அடங்கும்.

சுட்டிகள்

[தொகு]
அட்டவணைக்கான விசை
dagger
சிறந்த திரைப்படத்திற்கான விருது (முதல் பரிசு)
double-dagger
சிறந்த திரைப்படத்திற்கான விருது (இரண்டாம் பரிசு)
§
சிறந்த திரைப்படத்திற்கான விருது (மூன்றாம் பரிசு)
*
அந்த ஆண்டில் விருது வழங்கப்படாததை குறிக்கும்

விருது பெற்ற படங்களின் பட்டியல்

[தொகு]
விருது பெற்ற திரைப்படங்கள்
ஆண்டு படம் தயாரிப்பாளர் இயக்குநர்
1967 காவல்காரன் dagger சத்யா மூவிஸ் ப. நீலகண்டன்
ஆலயம் double-dagger சன்பீம் புரொடக்சன்ஸ் திருமலை–மகாலிங்கம்
பாமா விஜயம் § மனோகர் புரொடக்சன்ஸ் கே. பாலசந்தர்
1968 உயர்ந்த மனிதன் dagger ஏவிஎம் கிருஷ்ணன்-பஞ்சு
தில்லானா மோகனாம்பாள் double-dagger ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் ஏ. பி. நாகராசன்
தாமரை நெஞ்சம் § பாமா பிலிம்ஸ் கே. பாலசந்தர்
1969 அடிமைப் பெண் dagger எம்ஜிஆர் பிக்சர்ஸ் கே. சங்கர்
அக்கா தங்கை double-dagger தண்டாயுதபாணி பிலிம்ஸ் எம். ஏ. திருமுகம்
தெய்வமகன் § சாந்தி பிலிம்ஸ் ஏ. சி. திருலோகச்சந்தர்
1970 வியட்நாம் வீடு dagger சிவாஜி புரொடக்சன்சு பி. மாதவன்
தேடிவந்த மாப்பிள்ளை double-dagger பத்மினி பிக்சர்ஸ் ஆர். கே. சண்முகம்
நம்ம குழந்தைகள் § சுரேஷ் புரொடக்சன்ஸ் பூவண்ணன்
1971 விருது வழங்கப்படவில்லை *
1972 விருது வழங்கப்படவில்லை *
1973 விருது வழங்கப்படவில்லை *
1974 விருது வழங்கப்படவில்லை *
1975 விருது வழங்கப்படவில்லை *
1976 விருது வழங்கப்படவில்லை *
1977 பதினாறு வயதினிலே dagger எஸ். ஏ. ராஜ்கண்ணு பாரதிராஜா
மதுரகீதம் double-dagger ஸ்ரீ வெங்கடலட்சுமி புரொடக்சன்ஸ் வி. சி. குகநாதன்
பலப்பரீட்சை §
1978 முள்ளும் மலரும் dagger வேணு செட்டியார் மகேந்திரன்
அவள் அப்படித்தான் double-dagger குமார் ஆர்ட்ஸ் சி. ருத்ரைய்யா
இளமை ஊஞ்சலாடுகிறது § கண்ணையா சி. வி. ஸ்ரீதர்
1979 பசி dagger லலிதா துரை
புதிய வார்ப்புகள் double-dagger மனோஜ் கிரியேஷன்ஸ் பாரதிராஜா
திசை மாறிய பறவைகள் § பி.எஸ்.வி. பிக்சர்ஸ் எஸ்.ஜெகதீசன்
1980 வறுமையின் நிறம் சிவப்பு dagger ஆர். வெங்கட்ராமன் கே. பாலசந்தர்
நெஞ்சத்தைக் கிள்ளாதே double-dagger கே. ராஜ்கோபால் செட்டி மகேந்திரன்
வண்டிச்சக்கரம் § விவேகானந்தர் பிக்சர்ஸ் கே. விசயன்
1981 அலைகள் ஓய்வதில்லை dagger ஆர்.கே. பாஸ்கர் பாரதிராஜா
கீழ்வானம் சிவக்கும் double-dagger முக்தா பிலிம்ஸ் வி. சீனிவாசன்
மூன்றாம் பிறை § ஜி. தியாகராஜன் பாலு மகேந்திரா
1982 எங்கேயோ கேட்ட குரல் dagger பி. ஏ. ஆர்ட் புரொடக்சன்ஸ் எஸ். பி. முத்துராமன்
அக்னி சாட்சி double-dagger கவிதாலயா புரொடக்‌சன்ஸ் கே. பாலசந்தர்
ஏழாவது மனிதன் § லதா கிரியேஷன்ஸ் கே. ஹரிஹரன்
1983 விருது வழங்கப்படவில்லை *
1984 விருது வழங்கப்படவில்லை *
1985 விருது வழங்கப்படவில்லை *
1986 விருது வழங்கப்படவில்லை *
1987 விருது வழங்கப்படவில்லை *
1988 பூ பூத்த நந்தவனம் dagger ஸ்ரீ அம்மன் கிரியேசன்ஸ் பி. வி. பாலகுரு
பாசப் பறவைகள் double-dagger பூம்புகார் புரொடக்சன்ஸ் கொச்சி ஹனீஃபா
அக்னி நட்சத்திரம் § ஜி. வெங்கடேசுவரன் மணிரத்னம்
1989 புதிய பாதை dagger ஏ. சுந்தரம் ஆர். பார்த்திபன்
புதுப்புது அர்த்தங்கள் double-dagger கவிதாலயா புரொடக்சன்ஸ் கே. பாலசந்தர்
நியாயத் தராசு § மேனகா பிக்சர்ஸ் கே. இராஜேஸ்வர்
1990 புது வசந்தம் dagger ஆர். பி. சௌத்ரி, ஆர். மோகன் விக்ரமன்
கேளடி கண்மணி double-dagger ஏ. சுந்தரம் வசந்த்
கிழக்கு வாசல் § ஜி. தியாகராஜன் ஆர். வி. உதயகுமார்
1991 சின்னத் தம்பி dagger கே. பாலு பி. வாசு
என் ராசாவின் மனசிலே double-dagger ராஜ்கிரண் கஸ்தூரி ராஜா
குணா § அலமேலு சுப்ரமணியம் சந்தான பாரதி
1992 ரோஜா dagger கவிதாலயா மணிரத்னம்
தேவர் மகன் double-dagger கமல்ஹாசன் பரதன்
சின்ன கவுண்டர் § வேணு செட்டியார், வி. மோகன், வி. நடராஜன் ஆர். வி. உதயகுமார்
1993 ஜாதி மல்லி dagger கவிதாலயா கே. பாலசந்தர்
பத்தினிப் பெண் double-dagger பெஸ்ட் பிரண்ட்ஸ் கிரியேசன் ஆர். சி. சக்தி
கோகுலம் § ஆர். பி. சௌத்ரி விக்ரமன்
1994 நாட்டாமை dagger ஆர். பி. சௌத்ரி கே. எஸ். ரவிக்குமார்
நம்மவர் double-dagger பி. வெங்கடராம ரெட்டி கே. எஸ். சேதுமாதவன்
பவித்ரா § கே. சுபாஷ் கே. சுபாஷ்
1995 அந்திமந்தாரை dagger சந்திரலீலா பாரதிராஜா, திலகா கணேஷ் பாரதிராஜா
கோலங்கள் double-dagger ஹென்றி ஐ. வி. சசி
அவதாரம் § வைத்தியநாதன் நாசர்
1996 இந்தியன் dagger ஏ. எம். ரத்னம் ஷங்கர்
காதல் கோட்டை double-dagger சிவசக்தி பாண்டியன் அகத்தியன்
புருஷன் பொண்டாட்டி § பி. கே. யாதவ் என். கே. விஸ்வநாதன்
1997 அருணாச்சலம் dagger
சூரிய வம்சம் dagger
அண்ணாமலை சினி கம்பைன்ஸ்
ஆர். பி. சௌத்ரி
சுந்தர் சி
விக்ரமன்
பொற்காலம் double-dagger எம். காஜா மைதீன், வி. ஞானவேலு, வி. ஜெய பிரகாஷ் சேரன்
அரசியல் § மதர்லேண்ட் மூவிஸ் இன்டர்நேஷனல்ஸ் ஆர். கே. செல்வமணி
1998 நட்புக்காக dagger ஏ. எம். ரத்னம் கே. எஸ். ரவிக்குமார்
மறுமலர்ச்சி double-dagger ஹென்றி பாரதி
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் § லட்சுமி மூவி மேக்கர்ஸ் விக்ரமன்
1999 படையப்பா dagger அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் கே. எஸ். ரவிக்குமார்
துள்ளாத மனமும் துள்ளும் double-dagger ஆர். பி. சௌத்ரி எழில்
எதிரும் புதிரும் § ஜி. எஸ். மது தரணி
2000 வானத்தைப் போல dagger வி. ரவிச்சந்திரன் விக்ரமன்
வானவில் double-dagger மனோஜ் குமார் மனோஜ் குமார்
வெற்றிக் கொடி கட்டு § சிவசக்தி மூவி மேக்கர்ஸ் சேரன்
2001[1] விரும்புகிறேன் dagger மேரி பிரான்சிஸ் சுசி கணேசன்
பாண்டவர் பூமி double-dagger சுஜாதா, எம். வரதராஜா, கே. மணிபிரசாத், மீடியா ட்ரீம்ஸ் லிமிடெட் சேரன்
ஆனந்தம் § ஆர். பி. சௌத்ரி லிங்குசாமி
2002[1] ரமணா dagger வி. ரவிச்சந்திரன் ஏ. ஆர். முருகதாஸ்
கன்னத்தில் முத்தமிட்டால் double-dagger மணிரத்னம், ஜி. சீனிவாசன் மணிரத்னம்
உன்னை நினைத்து § லட்சுமி மூவி மேக்கர்ஸ் விக்ரமன்
2003 ஈரநிலம் dagger மனோஜ் பாரதிராஜா பாரதிராஜா
பவர் ஆப் உமன் double-dagger ஜெயதேவி பிலிம்ஸ் ஜெயதேவி
பார்த்திபன் கனவு § சத்ய ஜோதி பிக்சர்ஸ் கரு பழனியப்பன்
2004 ஆட்டோகிராப் dagger சேரன் சேரன்
விஷ்வதுளசி double-dagger ராம்கி சுமதி ராம்
கண்ணாடிப் பூக்கள் § டீம்ஒர்க் புரொடக்சன்ஸ் கே. ஷாஜகான்
2005 சந்திரமுகிdagger

கஜினி dagger
ராம்குமார் கணேசன் , பிரபு
சேலம் ஏ. சந்திரசேகரன்
பி. வாசு
ஏ. ஆர். முருகதாஸ்
அந்நியன் double-dagger வி. ரவிச்சந்திரன் ஷங்கர்
தவமாய் தவமிருந்து § பி. சண்முகம் சேரன்
2006[2] வெயில் dagger ஷங்கர் வசந்தபாலன்
பருத்திவீரன் double-dagger கே. இ. ஞானவேல் ராஜா அமீர்
திருட்டுப் பயலே § ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சுசி கணேசன்
2007 சிவாஜி dagger எம். எஸ். குகன், எம். சரவணன் ஷங்கர்
மொழி double-dagger பிரகாஷ் ராஜ் ராதா மோகன்
பள்ளிக்கூடம் § விஸ்வாஸ் பிலிம்ஸ் தங்கர் பச்சான்
2008 தசாவதாரம் dagger வி. ரவிச்சந்திரன் கே. எஸ். ரவிக்குமார்
அபியும் நானும் double-dagger பிரகாஷ் ராஜ் ராதா மோகன்
சந்தோஷ் சுப்பிரமணியம் § ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் மோ. ராஜா
2009 பசங்க dagger எம். சசிகுமார் பாண்டிராஜ்
மாயாண்டி குடும்பத்தார் double-dagger யுனைடெட் ஆர்ட்ஸ் ராசு மதுரவன்
அச்சமுண்டு அச்சமுண்டு § அருண் வைத்தியநாதன், அஸ்மா ஹாஷ்மி, அனந்த் கோவிந்தா, பி. சீனிவாசன், ரம்ஜான் லகான் அருண் வைத்தியநாதன்
2010 மைனா dagger ஷாலோம் ஸ்டுடியோஸ் பிரபு சாலமன்
களவாணி double-dagger ஷெராலி பிலிம்ஸ் சற்குணம்
புத்திரன் § சைதன்யா மூவிஸ் ஜெயபாரதி
2011 வாகை சூட வா dagger எஸ். முருகானந்தம், என். புராணா சற்குணம்
தெய்வத்திருமகள் double-dagger எம். சிந்தாமணி, ரோனி ஸ்க்ரூவாலா ஏ. எல். விஜய்
உச்சிதனை முகர்ந்தால் § குளோபல் மீடியா & எண்டர்டெயின்மெண்ட் புகழேந்தி தங்கராஜ்
2012 வழக்கு எண் 18/9 dagger என். சுரேஷ்சந்திரபோஸ், ரோனி ஸ்க்ரூவாலா பாலாஜி சக்திவேல்
சாட்டை double-dagger ஷாலோம் ஸ்டுடியோஸ் எம். அன்பழகன்
தோனி § டூயட் மூவிஸ் பிரகாஷ் ராஜ்
2013 ராமானுசன் dagger ஸ்ரீவத்சன் நடதூர், சுஷாந்த் தேசாய், சரண்யன் நடதூர், சிந்து ராஜசேகரன் ஞான ராஜசேகரன்
தங்க மீன்கள் double-dagger கௌதம் மேனன் ராம்
பண்ணையாரும் பத்மினியும் § எம். ஆர். கணேஷ் எஸ். யு. அருண்குமார்
2014 குற்றம் கடிதல் dagger ஜே சதீஷ் குமார், கிறிஸ்டி சிலுவப்பன் பிரம்மா ஜி
கோலி சோடா double-dagger லிங்குசாமி, பரத் சீனி, என். சுபாஷ் சந்திரபோஸ் விஜய் மில்டன்
நிமிர்ந்து நில் § கே. எஸ். ஸ்ரீனிவாசன், கே. எஸ். சிவராமன் சமுத்திரக்கனி
2015 தனி ஒருவன் dagger ஏஜிஎஸ் எண்டர்டெயின்ஸ் மோ. ராஜா
பசங்க 2 double-dagger பாண்டிராஜ், சூர்யா பாண்டிராஜ்
பிரபா § நந்தன். ஏ, முத்துராமலிங்கம் நந்தன். ஏ

குறிப்புகள்

[தொகு]

கருவி நூல்

[தொகு]
  • Anandan, Film News (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [Tamil film history and its achievements]. Sivagami Publications. pp. 7−19. 

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Tamil Nadu announces film awards for three years". IndiaGlitz.com. Archived from the original on 2004-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  2. "State Awards for the year 2006 – Govt. of Tamil Nadu". IndiaGlitz.com. Archived from the original on 8 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.