உள்ளடக்கத்துக்குச் செல்

சிறந்த ஒப்பனையாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறந்த ஒப்பனையாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Make-up Artist) என்பது தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் ஒன்றாகும்.

பட்டியல்

[தொகு]

விருது பெற்றவர்களும், அவர்கள் விருது பெற்ற படங்களின் பட்டியல் இங்கே.

ஆண்டு ஒப்பனையாளர் படம்
2015 சபரி கிரிஷன்[1] 36 வயதினிலே, இறுதிச்சுற்று
2014 பட்டணம் முகமது ரஷீத் [2] காவியத் தலைவன்
2013 ராஜேந்திரன்[2] ராமானுஜன்
2012 டி. தினகரன் [2] சுந்தர பாண்டியன்
2011 தசரதன்[2] அவன் இவன்
2010 மனோகர் [2] பாஸ் என்கிற பாஸ்கரன்
2009 வி. சண்முகம் [2] கந்தசாமி
2008 மைக்கேல் வெஸ்ட்மோர்[3] தசாவதாரம்
2007 ராஜேந்திரன்[4] பெரியார்
2006
2005 அந்நியன்
2004
2003
2002 வி .பி. இராஜன்[5] அன்பே சிவம்
2001 நாகேஸ்வர ராவ்[5] தில்
2000 கிரிசன்[5] சீனு
1999 சுந்தரமூர்த்தி[6] படையப்பா
1998 ராஜு[7] வீரம் வெளஞ்ச மண்ணு
1997 சண்முகம்[8] ஆஹா!
1996 கே. எம். சரத்குமார்[9] அவ்வை சண்முகி

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tamil Nadu State Film Awards announced for 2015". The New Indian Express. 5 March 2024. https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "TN Govt. announces Tamil Film Awards for six years". The Hindu. 14 July 2017. http://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece. 
  3. "Rajini, Kamal win best actor awards". The Hindu. 2009-09-29. http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. 
  4. "amilnadu State Awards 2007 & 2008". Dinakaran. Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
  5. 5.0 5.1 5.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  6. "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". Dinakaran. Archived from the original on 22 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  7. "BULLETIN". RRTD. Archived from the original on 30 April 2003. பார்க்கப்பட்ட நாள் 20 October 2009.
  8. "Tamilnadu Government Cinema Awards". Dinakaran. Archived from the original on 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  9. "1996 State Awards". Dinakaran. Archived from the original on 22 May 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.