உள்ளடக்கத்துக்குச் செல்

சிறந்த சண்டைக் காட்சி ஒருங்கிணைப்பாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறந்த சண்டைக் காட்சி ஒருங்கிணைப்பாளருக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Stunt Coordinator) என்பது தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களில் தொழில்நுட்ப ரீதியில் செயல்படும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு திரைப்பட விருதுகளில் ஒன்றாகும்.

பட்டியல்

[தொகு]

விருது பெற்றறவர்களும், எந்த படத்திற்காக பரிசு பெற்றார்கள் என்ற பட்டியல் இங்கே.

ஆண்டு சண்டைக் காட்சி ஒருங்கிணைப்பாளர் படம்
2015 டி. ரமேஷ்[1] உத்தம வில்லன்
2014 திலீப் சுப்பராயன்[2] மஞ்சப்பை
இரா
2013 சூப்பர் சுப்பராயன்[2] 6 மெழுகுவத்திகள்
நெடுஞ்சாலை
2012 ஸ்டண்ட் சில்வா[2] வேட்டை
2011 பீட்டர் ஹீன்[2] கோ
2010 அனல் அரசு[2] வந்தே மாதரம்
2009 மிராக்கிள் மைக்கேல்[2] பேராண்மை
2008 கனல் கண்ணன்[3] சிலம்பாட்டம்
2007 அனல் அரசு[4] கருப்பசாமி குத்தகைதாரர்
2006 சூப்பர் சுப்பராயன்[5] வெயில்
2005 கனல் கண்ணன்[6] சண்டக்கோழி
2004 பீட்டர் ஹீன் போஸ்
2003 தளபதி தினேஷ் வின்னர்
உன்னைச் சரணடைந்தேன்
2002 ஜாகுவார் தங்கம்[7] பகவதி
2001 சூப்பர் சுப்பராயன்[7] தவசி
மிட்டா மிராசு
2000 ஸ்டன் சிவா[7] கண்ணுக்குள் நிலவு
1999 தளபதி தினேஷ்[8] பூவேலி
1998 ஜாகுவார் தங்கம்[9] பிரியமுடன்
1997 சூப்பர் சுப்பராயன்[10] அருணாசலம்
1996 கனல் கண்ணன்
ஜாகுவார் தங்கம்[11]
செல்வா
பூமணி
1995 கனல் கண்ணன் முத்து
1994 ராக்கி ராஜேஷ்
விக்ரம் தர்மம்
ஆனஸ்ட் ராஜ்
மகாநதி
1993
1992 ராக்கி ராஜேஷ் சின்ன கவுண்டர்
செம்பருத்தி
1991 விக்ரம் தர்மம் நடிகன்
1990 ராம்போ ராஜ்குமார் ஒரு தொட்டில் சபதம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tamil Nadu State Film Awards announced for 2015". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 5 March 2024. https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "TN Govt. announces Tamil Film Awards for six years". The Hindu. 14 July 2017. http://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece. 
  3. "Tamilnadu State Awards 2007 & 2008". தினகரன். Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
  4. "Tamilnadu State Awards 2007 & 2008". தினகரன். Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
  5. "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. Archived from the original on 8 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  6. "Entertainment News: Latest Bollywood & Hollywood News, Today's Entertainment News Headlines".
  7. 7.0 7.1 7.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  8. "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". தினகரன். Archived from the original on 22 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  9. "BULLETIN ON FILM". Research, Reference and Training Division. Archived from the original on 3 August 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2023.
  10. "Tamilnadu Government Cinema Awards". தினகரன். Archived from the original on 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  11. "1996 State Awards". தினகரன். Archived from the original on 22 May 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.