உள்ளடக்கத்துக்குச் செல்

சிறந்த திரைப்பட தொகுப்பாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறந்த திரைப்பட தொகுப்பாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Editor) என்பது தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் ஒன்றாகும்.

பட்டியல்

[தொகு]
விருது பெற்றவர்கள் பட்டியல்
ஆண்டு விருதாளர் படம்
1980 ஆர் விட்டல் முரட்டுக்காளை
1981 பாஸ்கர் அந்த 7 நாட்கள்
1982 என். ஆர். கிட்டு அக்னி சாட்சி
1983 விருதுகள் வழங்கப்படவில்லை
1984 விருதுகள் வழங்கப்படவில்லை
1985 விருதுகள் வழங்கப்படவில்லை
1986 விருதுகள் வழங்கப்படவில்லை
1987 விருதுகள் வழங்கப்படவில்லை
1988 பி. லெனின்  –
1989 டி.ஆர். சேகர் வருஷம் 16
1990 கணேஷ் குமார் ஒரு வீடு இரு வாசல்
1991 ஜெயச்சந்திரன் மாநகர காவல்
1992 ஆர் விட்டல் பாண்டியன்
1993 சுரேஷ் அரசு திருடா திருடா
1994 பி. லெனின், வி. டி. விஜயன் காதலன்
1995 உதயகுமார் ' மக்கள் ஆட்சி
1996 லான்சி-மோகன் காதல் கோட்டை
1997 தணிகாசலம் பாரதி கண்ணம்மா
1998 எம். என். ராஜா ஹவுஸ்புல்
1999 சாய் சுரேஷ்[1] உனக்காக எல்லாம் உனக்காக
2000 மோகன் சீனு
2001 காசிவிசுவநாதன் ஆளவந்தான்
2002 வி. டி. விஜயன் ரன்
2003 ஜெய்சங்கர் அரசு
2004 ஆண்டோனி மதுர
2005 ஆண்டோனி கஜினி
2006 சுரேஷ் அரசு  –
2007 சதீஷ் குரசோவா சத்தம் போடாதே
2009 கிசோர் டீ ஈரம்
2010 பி. லெனின் நம்ம கிராமம்
2011 ராஜா முகமது வாகை சூட வா
2012 எல். வி. கே. தாஸ் கும்கி
2013 லியோ ஜான் பால் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
2014 ஏ.எல்.ரமேஷ் நிமிர்ந்து நில்
2015 கோபி கிருஷ்ணா[2] தனி ஒருவன்

மேற்கோள்கள்

[தொகு]

கருவிநூல்

[தொகு]
  • Anandan, Film News (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil film history and its achievements) (in Tamil). Sivagami Publications. pp. 7–21.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)

அடிக்குறிப்புகள்

[தொகு]