சிறந்த ஒலித்தொகுப்பாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
Appearance
சிறந்த ஒலித்தொகுப்பாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது என்பது தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு திரைப்பட விருதுகளில் ஒன்றாகும்.
பட்டியல்
[தொகு]விருது பெற்றறவர்களும், எந்த படத்திற்காக பரிசு பெற்றார்கள் என்ற பட்டியல் இங்கே.
ஆண்டு | ஆடியோகிராபர் | படம் |
---|---|---|
2015 | ஏ. எல். துக்காராம், ஜே. மகேஷ்வரன்[1] | தாக்க தாக்க |
2014 | ராஜ் கிருஷ்ணன்[2] | குக்கூ |
2013 | தபஸ் நாயக்[2] | ராஜா ராணி |
2012 | எம். ரவி[2] | நீதானே என் பொன்வசந்தம் |
2011 | யு. கே. ஐ. அய்யப்பன்[2] | பல படங்கள் |
2010 | ஜி. தரணிபதி[2] | யாதுமாகி |
2009 | டி. உதயகுமார்[2] | பேராண்மை |
2008 | ரவி[3] | வாரணம் ஆயிரம் |
2007 | யுகே ஐயப்பன்[4] | பில்லா |
2005 | ஏ. எஸ். லக்ஷ்மி நாராயணன்[5] | அந்நியன் |
2002 | கணேசன்[6] | ரமணா |
2001 | சத்யா[6] | சாக்லேட் |
2000 | சிவகுமார்[6] | ரிதம் |
1999 | ஜி. ரவி[7] | மின்சார கண்ணா |
1998 | ஏ. ஆர். சுவாமிநாதன்[8] | காதல் மன்னன் |
1997 | ஐயப்பன்[9] | சூரிய வம்சம் |
1996 | எச். ஸ்ரீதர்[10] | கருப்பு ரோஜா |
1988 | கே. சம்பத்[11] | செந்தூரப்பூவே |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamil Nadu State Film Awards announced for 2015". https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015. பார்த்த நாள்: 5 March 2024.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "TN Govt. announces Tamil Film Awards for six years". http://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece.
- ↑ "Tamilnadu State Awards 2007 & 2008". தினகரன். Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
- ↑ "Tamilnadu State Awards 2007 & 2008". தினகரன். Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
- ↑ "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
- ↑ 6.0 6.1 6.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
- ↑ "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". தினகரன். Archived from the original on 22 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
- ↑ "BULLETIN ON FILM". Research, Reference and Training Division. Archived from the original on 3 August 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2023.
- ↑ "Tamilnadu Government Cinema Awards". தினகரன். Archived from the original on 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
- ↑ "1996 State Awards". தினகரன். Archived from the original on 22 May 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
- ↑ "Sound knowledge". https://www.thehindu.com/features/metroplus/Sound-knowledge/article14397113.ece. பார்த்த நாள்: 10 July 2024.