உள்ளடக்கத்துக்குச் செல்

யாதுமாகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாதுமாகி
இயக்கம்எஸ். பாலகுமார்
தயாரிப்புசக்தி சங்கவிi
மோகன சங்கவி
இசைஜேம்ஸ் வசந்தன்
நடிப்புசுனைனா (நடிகை)
சச்சின்
ரியாஸ் கான்
கலையகம்சோழா கிரியேசன்ஸ்
வெளியீடுமார்ச்சு 12, 2010 (2010-03-12)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

யாதுமாகி 2010ல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படமாகும். இதனை எஸ். பாலகுமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் புதுமுகம் சச்சின் மற்றும் சுனைனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1][2][3]

இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "Yathumagi Tamil Movie Review". IndiaGlitz. 2010-03-13. Archived from the original on 31 August 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
  2. "Yathumaagi". Archived from the original on 30 April 2022. பார்க்கப்பட்ட நாள் 30 April 2022.
  3. "Gautaman Bhaskaran's Review: Yathumaagi". 15 March 2010. Archived from the original on 30 April 2022. பார்க்கப்பட்ட நாள் 30 April 2022.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாதுமாகி&oldid=4102503" இலிருந்து மீள்விக்கப்பட்டது