உள்ளடக்கத்துக்குச் செல்

சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Costume Designer) என்பது தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் ஒன்றாகும்.

பட்டியல்

[தொகு]

விருது பெற்றவர்களும், அவர்கள் விருது பெற்ற படங்களின் பட்டியல் இங்கே.

ஆண்டு ஆடை வடிவமைப்பாளர் படம்
2015 வாசுகி பாஸ்கர்[1] மாயா
2014 செல்வம் [2] காவியத் தலைவன்
2013 சகுந்தலா ராஜசேகர் [2] ராமானுஜன்
2012 கௌதமி[2] விஸ்வரூபம்
2011 ஸ்வேதா ஸ்ரீனிவாஸ் [2] கோ
2010 நட்ராஜ்[2] களவாணி
2009 நளினி ஸ்ரீராம்[2] அயன்
2008 ரவீந்திரன்[3] பிரிவோம் சந்திப்போம்
2007 அனு வர்தன்[3] பில்லா
2006 ரவி[4] இம்சை அரசன் 23ம் புலிகேசி
2005 ருக்மிணி கிருஷ்ணன்[4] சிருங்காரம்
2004
2003
2002 எஸ். ராஜேந்திரன்[5] அன்பே சிவம்
2001 சாய்[5] பூவெல்லாம் உன் வாசம், தவசி
2000 பி. கிருஷ்ணமூர்த்தி[5] பாரதி
1999 ரேணுகா வசந்த்[6] பூவெல்லாம் கேட்டுப்பார்
1998 காசி[7] ஜீன்ஸ்
1997 குமார்[8] தேவதை
1996 மாசனம்[9] காதல் கோட்டை

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tamil Nadu State Film Awards announced for 2015". The New Indian Express. 5 March 2024. https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "TN Govt. announces Tamil Film Awards for six years". The Hindu. 14 July 2017. http://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece. 
  3. 3.0 3.1 "Tamilnadu State Awards 2007 & 2008". Dinakaran. Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
  4. 4.0 4.1 "Entertainment News: Latest Bollywood & Hollywood News, Today's Entertainment News Headlines".
  5. 5.0 5.1 5.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  6. "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". Dinakaran. Archived from the original on 22 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  7. "BULLETIN ON FILM". Research, Reference and Training Division. Archived from the original on 3 August 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2023.
  8. "Tamilnadu Government Cinema Awards". Dinakaran. Archived from the original on 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  9. "1996 State Awards". Dinakaran. Archived from the original on 22 May 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.