உள்ளடக்கத்துக்குச் செல்

சிறந்த பின்னணிப் பாடகிக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறந்த பின்னணிப் பாடகிக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Female Playback Singer) என்பது தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி பாடிய பாடகிக்கு வழங்கப்படும் தமிழக அரசு திரைப்பட விருதுகளில் ஒன்றாகும்.[1]

பட்டியல்

[தொகு]
அதிக முறை பரிசு பெற்றவர்களின் பட்டியல்
கலைஞர் வெற்றிகள்
எஸ். ஜானகி
6
சித்ரா
4
பி. சுசீலா
3
சுஜாதா மோகன்
3
சுவர்ணலதா
3
சின்மயி
3
சிரேயா கோசல்
2
ஹரிணி
2
மகதி
2

விருது பெற்றறவர்களும், எந்த படத்திற்காக பரிசு பெற்றார்கள் என்ற பட்டியல் இங்கே.

ஆண்டு பாடகி பாடல் படம்
2015 கல்பனா ராகவேந்தர்[2] "போகிறேன்" 36 வயதினிலே
2014 உத்ரா உன்னிகிருஷ்ணன்[3] "அழகே அழகே" சைவம்
2013 சந்தியா ஜெயகிருஷ்ணா[3] "ஒனக்காக பொறந்தேனே" பண்ணையாரும் பத்மினியும்
2012 சிரேயா கோசல்[3] "சொல்லிட்டாளே அவ காதல" கும்கி
2011 சுவேதா மோகன்[3] பல படங்கள்
2010 சின்மயி[3] "கிளிமஞ்சாரோ" எந்திரன்
2009 மகதி [3] "நெஞ்சே நெஞ்சே" அயன்
2008 மகதி[4] "நாேரா வரட்டுமா" நெஞ்சத்தைக் கிள்ளாதே
2007 சின்மயி[4] "பல்லேலக்கா" சிவாஜி
2006 சிரேயா கோசல்[5] "முன்பே வா" சில்லுனு ஒரு காதல்
2005 பாம்பே ஜெயஸ்ரீ[6] "சுட்டும் விழி" கஜினி
2004 சித்ரா[7] "ஒவ்வொரு பூக்களுமே" ஆட்டோகிராப்
2003 ஹரிணி[8] "ஆலங்குயில்" பார்த்திபன் கனவு
2002 சின்மயி[9] "ஒரு தெய்வம் தந்த" கன்னத்தில் முத்தமிட்டால்
2001 சுஜாதா மோகன்[9] "உன் சமையல் அறையில்" தில்
2000 சுவர்ணலதா[9] "எவனோ ஒருவன்" அலைபாயுதே
1999 எஸ். ஜானகி[10] "மார்கழி திங்கள்" சங்கமம்
1998 நித்யஸ்ரீ மகாதேவன்[11] "கண்ணோடு காண்பதெல்லாம்" ஜீன்ஸ்
1997 ஹரிணி[12] "மனம் விரும்புதே" நேருக்கு நேர்
1996 சுஜாதா மோகன்[13] "பூ பூக்கும் ஓசை" மின்சார கனவு
1995 சித்ரா[7] "கண்ணாலனே" பம்பாய்
1994 சுவர்ணலதா[14] "போறாலே பொன்னுத்தாயி" கருத்தம்மா
1993 சுஜாதா மோகன்[15] "நேற்று இல்லாத மாற்றம்" புதிய முகம்
1992 மின்மினி[16] "சின்ன சின்ன ஆசை" ரோஜா
1991 சுவர்ணலதா[14] "போவோமா ஊர்கோலம்" சின்னத் தம்பி
1990 சித்ரா[17] "சின்னப் பொண்ணு தான்" வைகாசி பொறந்தாச்சு
1989 பி. சுசீலா[18] "மகனே மகனே கண்ணுறங்கு" வரம்
1988 சித்ரா[17] பல படங்கள்
1987 விருதுகள் வழங்கப்படவில்லை
1986 விருதுகள் வழங்கப்படவில்லை
1985 விருதுகள் வழங்கப்படவில்லை
1984 விருதுகள் வழங்கப்படவில்லை
1983 விருதுகள் வழங்கப்படவில்லை
1982-83 எஸ். ஜானகி[19] காதல் ஓவியம்
1981-82 எஸ். ஜானகி[19] மூன்றாம் பிறை
1980-81 பி. சுசீலா அன்புள்ள அத்தான்
1979-80 எஸ். ஜானகி[19] உதிரிப்பூக்கள்
1978-79 வாணி ஜெயராம் அழகே உன்னை ஆராதிக்கிறேன்
1977-78 எஸ். ஜானகி[19] "செந்தூரப் பூவே" பதினாறு வயதினிலே
1970 எஸ். ஜானகி[19] நம்ம குழந்தைகள்
1969 கே. பி. சுந்தராம்பாள் துணைவன்
1969 பி. சுசீலா[18] "பால் போலவே",
"பிருந்தாவனத்துக்கு"
உயர்ந்த மனிதன்,
லட்சுமி கல்யாணம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ‘Film News', Anandan (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements). Sivagami Publications. p. 738.
  2. "Tamil Nadu State Film Awards announced for 2015". 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "TN Govt. announces Tamil Film Awards for six years". 
  4. 4.0 4.1 "Rajini, Kamal win best actor awards". 
  5. "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. Archived from the original on 8 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  6. "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  7. 7.0 7.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-02-11. பார்க்கப்பட்ட நாள் 2024-09-25.
  8. "'Autograph,' 'Eera Nilam' bag awards". 
  9. 9.0 9.1 9.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  10. "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". தினகரன். Archived from the original on 22 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  11. "BULLETIN ON FILM". Research, Reference and Training Division. Archived from the original on 3 August 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2023.
  12. "Tamilnadu Government Cinema Awards". தினகரன். Archived from the original on 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  13. "1996 State Awards". தினகரன். Archived from the original on 22 May 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  14. 14.0 14.1 "My first break - Swarnalatha". 
  15. "Sujatha Mohan". zagainfo.com. Archived from the original on 17 June 2008. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
  16. "It happened one day". The Hindu. Archived from the original on 2007-12-15. பார்க்கப்பட்ட நாள் 2007-07-14.
  17. 17.0 17.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-12-01. பார்க்கப்பட்ட நாள் 2024-09-25.
  18. 18.0 18.1 "Melody Queen P. Susheela".
  19. 19.0 19.1 19.2 19.3 19.4 "Awards and Achievements |".