உள்ளடக்கத்துக்குச் செல்

சிறந்த எதிர்நாயகன் நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறந்த எதிர்நாயகன் நடிகருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Villain) என்பது தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளின் ஒரு பகுதியாக தமிழகத் திரைப்படங்களில் எதிர்நாயகனாக நடித்த ஒரு நடிகருக்கு வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இந்த விருது முதன்முதலில் 1997 ஆண்டு வழங்கப்பட்டது.[1] அப்போது பிரகாஷ் ராஜ் முதலில் பெற்றார்.

பட்டியல்

[தொகு]

விருது பெற்றவர்களும் அவர்கள் விருது பெறக் காரணமான படங்களின் பட்டியல் இங்கே.

ஆண்டு நடிகர் பாத்திரம் படம்
2015 அரவிந்த்சாமி[2] சித்தார்த் அபிமன்யு தனி ஒருவன்
2014 பிருத்விராஜ்[3] மேலச்சிவில்பேரி கோமதிநாயகம் பிள்ளை காவியத் தலைவன்
2013 விடியல் ராஜ்[3] தெரியவில்லை ஆள்
2012 விஜய் சேதுபதி[3] ஜெகன் சுந்தரபாண்டியன்
2011 பொன்வண்ணன்[3] ஜேபி வாகை சூட வா
2010 திருமுருகன்[4] இளங்கோ களவாணி
2009 பிரகாஷ் ராஜ்[4] ஜே. டி. வில்லு
2008 ராஜேந்திரன்[4] தாண்டவன் நான் கடவுள்
2007 சுமன்[4] ஆதிசேஷன் சிவாஜி
2006 பசுபதி[5] நெல்லை மணி
2005 பிரகாஷ் ராஜ்[6] டி. சி. பி. பிரபாகர் அந்நியன்
2004 ராபர்ட்[7] அருண் டான்சர்
2003 ரியாஸ் கான்[7] ஷ்யாம் பவர் ஆப் உமன்
2002 நாசர்[8] ரத்னம் தமிழ்
2001 அலெக்ஸ்[8] மாசிலாமணி மிட்டா மிராசு
2000 பிரகாஷ் ராஜ்[8] பிரகாஷ் ராஜ் வானவில்
1999 ரகுவரன்[9]  • அரங்கநாதர்



 • ஆண்டை
 • முதல்வன்



 • இரணியன்
1998 ரஞ்சித்[10] மணிமாறன் மறுமலர்ச்சி
1997 ஆனந்தராஜ்[1] தர்மலிங்கம் கவுண்டர் சூர்யவம்சம்
1996 பிரகாஷ் ராஜ்[11] பிரகாஷ் கல்கி

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Tamilnadu Government Cinema Awards". தினகரன். Archived from the original on 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  2. "Tamil Nadu State Film Awards announced for 2015". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 5 March 2024. https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015. 
  3. 3.0 3.1 3.2 3.3 "TN Govt announces Tamil film awards for six years". தி இந்து. 2017-07-14. http://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece. 
  4. 4.0 4.1 4.2 4.3 "Rajini, Kamal win best actor awards". தி இந்து. 2009-09-29. http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. 
  5. "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. Archived from the original on 8 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  6. "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  7. 7.0 7.1 "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. Archived from the original on 18 February 2006. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  8. 8.0 8.1 8.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  9. "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". தினகரன். Archived from the original on 22 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  10. "BULLETIN ON FILM". Research, Reference and Training Division. Archived from the original on 3 August 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2023.
  11. "1996 State Awards". தினகரன். Archived from the original on 22 May 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.