பூவெல்லாம் கேட்டுப்பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூவெல்லாம் கேட்டுப்பார்
[[File:|250px|alt=]]
இயக்கம்வசந்த்
தயாரிப்புசுப்பு பஞ்சு அருணாச்சலம்
கதைவசந்த்
கிரேசி மோகன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புசூர்யா
சோதிகா
நாசர் (நடிகர்)
விஜயகுமார்
வடிவேலு (நடிகர்)
ஒளிப்பதிவுஎம். எஸ். பிரபு
படத்தொகுப்புஆர். சிறிதர்
கலையகம்பி. ஏ. ஆர்ட் புரொடக்சன்
வெளியீடுஆகஸ்ட் 6, 1999
ஓட்டம்148 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

பூவெல்லாம் கேட்டுப்பார் (Poovellam Kettupaar) 1999இல் தமிழில் வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை வசந்த் இயக்கியிருந்தார். சூர்யா, ஜோதிகா, நாசர், விஜயகுமார், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1]

வசந்தின் மனைவி ரேணுகா 1999 ஆம் ஆண்டில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை இத்திரைப்படத்தில் ஆற்றிய பணிக்காக வென்றார்.[2]

கதாப்பாத்திரம்[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Poovellam Kettuppar (Original Motion Picture Soundtrack)". Apple Music. 1 January 1999. Archived from the original on 16 June 2023. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.
  2. "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". Dinakaran. 29 December 2000. Archived from the original on 22 June 2008. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.

வெளி இணைப்புகள்[தொகு]