அந்திமந்தாரை (திரைப்படம்)
Appearance
அந்திமந்தாரை | |
---|---|
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | சந்திரலீலா பாரதிராஜா, திலகா கணேஷ் |
கதை | ஆர். செல்வராஜ் |
திரைக்கதை | பாரதிராஜா |
நடிப்பு | விஜயகுமார், ஜெயசுதா |
வெளியீடு | 1996 |
மொழி | தமிழ் |
அந்திமந்தாரை (Anthimanthaarai) (ⓘ) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஜெயசுதா ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3] ஏ.ஆர். ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[4]
வகை
[தொகு]விருதுகள்
[தொகு]- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (முதல் பரிசு) கிடைத்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நடிகர் விஜயகுமார் பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்க வைத்த கலைஞர்". இந்து தமிழ் திசை. 29 August 2020. Archived from the original on 12 May 2021. பார்க்கப்பட்ட நாள் 29 August 2020.
- ↑ Gaekwad, Manish (6 January 2017). "You've heard the AR Rahman song? Now listen to the background score". Scroll.in. Archived from the original on 25 March 2022. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
- ↑ Ramanujam, D. S. (7 June 1996). "Anthimantharai". தி இந்து: pp. 33 இம் மூலத்தில் இருந்து 7 April 2001 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/19961220181541/http://www.webpage.com/hindu/960608/03/0733a.html.
- ↑ "Anthimanthaarai – Andha Naal – Ullathai Allitha". IsaiShop. Archived from the original on 18 October 2022. பார்க்கப்பட்ட நாள் 18 October 2022.