உள்ளடக்கத்துக்குச் செல்

மாதுரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாதுரி (Madhuri) மத்திர நாட்டின் அரசின் இளவரசியும், சல்லியனின் சகோதரியும், பாண்டுவின் இரண்டாவது மனைவியும் ஆவார். நகுலன், சகாதேவன் இருவரும் அசுவினி தேவதையின் வரத்தின் காரணமாக மாதுரிக்கு பிறந்த புதல்வர்கள் ஆவர். இவரின் மகள் ஷாஷவதி ஆவார். [சான்று தேவை] மாதுரி இறந்த பின் அவர் பிள்ளைகளை தன் பிள்ளை போல் குந்தி வளர்த்து வந்தார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. www.wisdomlib.org (2012-06-15). "Madri, Mādrī, Mādri, Madrī: 14 definitions". www.wisdomlib.org. Retrieved 2020-08-31.
  2. Uberoi, Meera (1996). The Mahabharata. ISBN 9788170702313.
  3. Debalina (2019-12-20). Into the Myths: A Realistic Approach Towards Mythology and Epic (in ஆங்கிலம்). Partridge Publishing. ISBN 978-1-5437-0576-8.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதுரி&oldid=4101801" இலிருந்து மீள்விக்கப்பட்டது