எமகண்டம்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எமகண்டம் இந்த நேரம் எமனுக்கு ஏற்ற நேரமாக கருதப்படுகிறது. ராகு காலம் போன்றே இந்த நேரமும் கெட்ட நேரமாக கருதப்படுகிறது. எமனால் ஆளப்படுகின்ற ஒன்றரை மணி நேரம் எமகண்டம் என்றழைக்கப்படுகிறது[1].
இந்த நேரத்திலும் சுபகாரியங்களை தொடங்க கூடாது.
ராகு காலம், எமகண்டத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் போன்றவற்றை செய்ய கூடாது.
ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் ராகு, கேது பூஜை செய்யலாம். இந்த பூஜையின் மூலம் திருமணத்தடை, கல்வித்தடை போன்றவை விலகும்.
மேலும் காண்க
[தொகு]
அளவீடு | |
---|---|
வாரம் | |
இந்து சூரியமாதம் / இராசி | |
இந்து சந்திர மாதம் | |
ஆங்கில / கிரெகொரியின் மாதம் | |
இசுலாமிய நாள் |
|
இசுலாமிய மாதம் | |
தமிழ் ஆண்டுகள் | |
நாட்காட்டிகள் | |
கடிகாரம் | |
பருவ காலம் | |
அறிவியலில் காலம் | |
பிற |
வாரம் | |
---|---|
நட்சத்திரம் | |
திதி | |
யோகம் | |
கரணம் |
|
நவக்கிரகம் | |
இராசி / சூரியமாதம் | |
தமிழ் சந்திர மாதம் | |
தமிழ் ஆண்டுகள் | |
பண்டைய ரிஷிகள் / ஜோதிடர்கள் | |
கருத்துரு |
|
நாட்காட்டி | |
இந்துக் காலக் கணிப்பு முறை | |
வகைகள் | |
பிற | |
பிற நாட்காட்டிகள் | |
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமகண்டம்&oldid=4259800" இலிருந்து மீள்விக்கப்பட்டது