பாணினி
பாணினி | |
---|---|
காசுமீரில் கிடைத்த பொ.ஊ. 17-ஆம் நூற்றாண்டு காலத்திய பாணினியின் இலக்கண நூல் | |
தாய்மொழியில் பெயர் | சமக்கிருதம்: पाणिनि |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | அட்டாத்தியாயி, சமசுகிருத செம்மொழி |
காலம் | பொ.ஊ.மு. 520-க்கும் பொ.ஊ.மு. 460-க்கும் இடையே |
பகுதி | காந்தாரம் |
முக்கிய ஆர்வங்கள் | சமசுகிருத இலக்கணம் & சமசுகிருத மொழியியல் |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
பழங்காலத்தின் மிகப் பெரிய மொழியியலாளர்
பாணினி...பழங்காலத்தின் மிகப்பெரிய மொழியியலாளர் ஆவார், மேலும் அவ்வாறு கருதப்படுவதற்கு தகுதியானவர்
—செ எப் சிதால், செருமானிய சமசுகிருத இலக்கணப் பேராராசிரியர்[1]
பாணினி (Pāṇini) என்பார் சமசுக்கிருத மொழிக்கான இலக்கண நூலான அட்டாத்தியாயியை எழுதியவராவார்.[2][3][4] இவர் சமசுகிருத மொழியியலின் தந்தை எனப்போற்றபடுகிறார்.[5][6][7] இவரது காலம் பொ.ஊ.மு. 520-க்கும் பொ.ஊ.மு. 460-க்கும் இடையே இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.[8][9][10][11][12][13] இவர் பண்டைய இந்தியாவின் வடமேற்கில் உள்ள காந்தாரத்தில் வாழ்ந்ததாக கருதுகின்றனர்.
சமசுக்கிருத இலக்கணம் மற்றும் மொழியியல் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ள இவர், அம்மொழியின் ஒலியனியல், உருபனியல் என்பவை தொடர்பில் அறிவியல் அடைப்படையிலான பகுப்பாய்வுகளைச் செய்துள்ளார்.[14][15][16]
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Staal 1972, ப. xi.
- ↑ Aṣṭādhyāyī
- ↑ Ashtadhyayi work by Panini
- ↑ François & Ponsonnet (2013: 184).
- ↑ Bod 2013, ப. 14-19.
- ↑ Patañjali; Ballantyne, James Robert; Kaiyaṭa; Nāgeśabhaṭṭa (1855). Mahābhāṣya …. Mirzapore. இணையக் கணினி நூலக மைய எண் 47644586.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Pāṇini; Boehtlingk, Otto von (1886). Panini's Grammatik, herausgegeben, übersetzt, erläutert… von O. Böhtlingk. Sansk. and Germ (in ஆங்கிலம்). Leipzig. இணையக் கணினி நூலக மைய எண் 562865694.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Staal 1996, ப. 39.
- ↑ Scharfe 1977, ப. 88.
- ↑ Vergiani 2017, ப. 243, n.4.
- ↑ Bronkhorst 2016, ப. 171.
- ↑ Houben 2009, ப. 6.
- ↑ Cardona 1997, ப. 268.
- ↑ Staal 1965.
- ↑ Lidova 1994, ப. 108-112.
- ↑ Lochtefeld 2002a, ப. 64–65, 140, 402.
உசாத்துணை மேற்கோள்கள்
[தொகு]- Bhate, Saroja; Kak, Subhash (1993). "Panini's Grammar and Computer Science". Annals of the Bhandarkar Oriental Research Institute 72. https://www.ece.lsu.edu/kak/bhate.pdf.
- Bod, Rens (2013), A New History of the Humanities: The Search for Principles and Patterns from Antiquity to the Present, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-966521-1
- Bronkhorst, Johannes (2016), How the Brahmins Won: From Alexander to the Guptas, Brill, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004315518
- Bronkhorst, Johannes (2019), A Śabda Reader: Language in Classical Indian Thought, Columbia University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780231548311
- Cardona, George (1997) [1976], Pāṇini: A Survey of Research, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1494-3
- Harold G. Coward (1990). Potter, Karl (ed.). The Philosophy of the Grammarians, in Encyclopedia of Indian Philosophies Volume 5. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0426-5.
- George F. Carter (1979). "On Mundkur on Diffusion". Current Anthropology 20 (2): 425–428. doi:10.1086/202297. https://archive.org/details/sim_current-anthropology_1979-06_20_2/page/425.
- Houben, Jan E. M. (2009). "Panini's Grammar and Its Computerization: A Construction Grammar Approach". Sanskrit Computational Linguistics. Springer. pp. 6–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783540938842.
- "Descriptive linguistics". Theory in Social and Cultural Anthropology: An Encyclopedia 1. (2013). Ed. Jon R. McGee. SAGE Publications. 184–187. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781412999632.
- Ingerman, Peter Zilahy (March 1967). ""Pāṇini-Backus Form" Suggested". Communications of the ACM 10 (3): 137. doi:10.1145/363162.363165. Ingerman suggests that the then-called Backus normal form be renamed to the Pāṇini–Backus form, to give due credit to Pāṇini as the earliest independent inventor.
- Kadvany, John (8 February 2008). "Positional Value and Linguistic Recursion". Journal of Indian Philosophy 35 (5–6): 487–520. doi:10.1007/s10781-007-9025-5.
- Tibor Kiss (2015). Syntax - Theory and Analysis. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-037740-8.
- Lidova, Natalia (1994), Drama and Ritual of Early Hinduism, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1234-5
- Lochtefeld, James G. (2002), The Illustrated Encyclopedia of Hinduism: A-M, The Rosen Publishing Group, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8239-3179-8
- Misra, Kamal K. (2000), Textbook of Anthropological Linguistics, Concept Publishing Company, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170228190
- Prince, Alan; Smolensky, Paul (15 April 2008). Optimality Theory: Constraint Interaction in Generative Grammar. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-75939-4.
- T. R. N. Rao. Pāṇini-backus form of languages. 1998.
- Scharfe, Hartmut (1977), Grammatical Literature, Otto Harrassowitz Verlag, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-447-01706-0
- Staal, Frits (April 1965), "Euclid and Pāṇini", Philosophy East and West, 15 (2): 99–116, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/1397332, JSTOR 1397332
- Staal, Frits (1972). A Reader on the Sanskrit Grammarians. MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-262-19078-8.
- Staal, Frits (1996), Ritual and Mantras: Rules Without Meaning, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120814127
- Tiwary, Kapil Muni 1968 Pāṇini's description of nominal compounds, University of Pennsylvania doctoral dissertation. Janaki Prakashan: Patna. இணையக் கணினி நூலக மையம் 12868577
- Vergiani, Vincenzo (2017), "Bhartrhari on Language, Perception, and Consciousness", in Ganeri, Jonardon (ed.), The Oxford Handbook of Indian Philosophy, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199314638
- Witzel, Michael (2009), "Moving Targets? Texts, language, archaeology and history in the Late Vedic and early Buddhist periods", Indo-Iranian Journal, 52 (2–3): 287–310, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1163/001972409X12562030836859, S2CID 154283219
வெளி இணைப்புகள்
[தொகு]- Pāṇinian Linguistics
- PaSSim – Paninian Sanskrit Simulator simulates the Pāṇinian Process of word formation
- The system of Panini
- Gaṇakāṣṭādhyāyī, a software on Sanskrit grammar, based on Pāṇini's Sutras
- Ashtadhyayi, Work by Pāṇini
- Forizs, L. Pāṇini, Nāgārjuna and Whitehead – The Relevance of Whitehead for Contemporary Buddhist Philosophy
- The Aṣṭādhyāyī of Pāṇini, with the Mahābhāṣya and Kāśikā commentaries, along with the Nyāsa and Padamanjara commentaries on the Kāśikā. (PDF) Sanskrit.