உள்ளடக்கத்துக்குச் செல்

டி கே எம் - 8 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி கே எம் - 8
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
120-125 x டி கே எம் - 6
வகை
புதிய நெல் வகை
காலம்
120 - 125 நாட்கள்
மகசூல்
5000 கிலோ எக்டேர்
வெளியீடு
1976
வெளியீட்டு நிறுவனம்
TNAU - RSS திரூர், திருவள்ளூர் மாவட்டம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

டி கே எம் - 8 (TKM 8) எனப்படும் இந்த நெல் வகை, டி என் - 1 மற்றும் டி கே எம் - 6 (TN 1 / TKM 6) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]

வெளியீடு

[தொகு]

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், திருவள்ளூர் மாவட்டத்தின் திரூர், திருக்குப்பம் எனும் பகுதியில் அமைந்துள்ள நெல் ஆராய்ச்சி நிலையம், (Rice Research Station, Tirurkuppam, Tirur (RRS) 1976 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-16.
  2. "Research achievements PLANT BREEDING AND GENETICS". Rice Research Station, Tirurkuppam, Tirur (ஆங்கிலம்) - 2002-2003 TNAU. Archived from the original on 2017-09-04. பார்க்கப்பட்ட நாள் 2017-09-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி_கே_எம்_-_8_(நெல்)&oldid=3722396" இலிருந்து மீள்விக்கப்பட்டது